பூண்டு சாதம்(garlic rice recipe in tamil)
Rani N @Nagarani
பூண்டு சாதம்(garlic rice recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் பேன் வைத்து எண்ணெய் சேர்க்கவும். இதில் கடுகு கருவேப்பிலை சீரகம் காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
- 2
பூண்டை தோழி உரித்து மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இதனை பானில் தாலிப்புடன் சேர்த்து தீயை குறைத்து சிவக்க வறுக்கவும்.
- 3
பூண்டு நன்றாக வறுபட்டதும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். இதில் எடுத்து வைத்துள்ள சாதம் தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கிளறி பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16641655







கமெண்ட்