பாகற்காய் ஃப்ரை(bitter gourd fry recipe in tamil)
Farheen Begam @Farheenbegam
பாகற்காய் ஃப்ரை(bitter gourd fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாகற்காயை கழுவி நடுவில் இருக்கும் விதைகளை நீக்கி மெலிதாக வட்டமாக ஸ்லைஸ் செய்யவும். இதோடு கொஞ்சம் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கலந்து 20 நிமிடங்கள் வரை வைக்கவும். அதன் பெயர் இரண்டு அல்லது மூன்று முறை மீண்டும் தண்ணீரை ஊற்றி கழுவி இவற்றை வடித்துக் கொள்ளவும்.
- 2
பாகற்காயை ஒரு கிண்ணத்தில் சேர்த்து இதோடு அரிசி மாவு சீரகத்தூள் மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் இஞ்சி பூண்டு விழுது மல்லித்தூள் கடலை மாவு, உப்பு சேர்த்து கலக்கவும்.
- 3
கலந்தவற்றை உடனே சூடான எண்ணெயில் சேர்த்து பொரித்து எடுக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16641669








கமெண்ட்