வெங்காய பணியாரம்(onion paniyaram recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் தோசை மாவு எடுத்து கொள்ளவும்.பின்பு அதில் மொறு மொருப்புகாக ரவை சேர்க்கவும்.
- 2
பிறகு வெங்காயம்,பச்சை மிளகாய்,கருவேப்பிலை,கொத்தமல்லி இவை அனைத்தும் நறுக்கி கொள்ளவும்.
- 3
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு,பின்பு நறுக்கி வைத்த அனைத்தும் சேர்த்து,உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். பின்பு அதை மாவில் கொட்டி கலக்கவும்.
- 4
பின்பு பானியாரம் கல் வைத்து அதில் பணியாரம் சுட்டு எடுக்கவும்.இதற்கு தேங்காய் சுட்னி,தக்காளி சட்னி மிகவும் சுவையாக இருக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16642078











கமெண்ட் (4)