வறுத்தரைத்த சிக்கன் கிரேவி(chicken gravy recipe in tamil)

Ilavarasi Vetri Venthan @cook_16676327
வறுத்தரைத்த சிக்கன் கிரேவி(chicken gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வறுத்து அரைக்க தேவையான பொருட்களை வெறும் வாணலியில் இளந்தீயில் வறுத்து கொள்ளவும்.
- 2
மிளகாய் தூள் வறுக்க தேவையில்லை அடுப்பை அணைத்த பின்னர் வறுத்த மசாலா பொருட்களோடு சேர்க்கவும்
- 3
வாணலியல் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின் வெங்காயம் சேர்த்து சிவக்க வதக்கி,தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 4
நன்கு வதங்கிய பின்னர் இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து பச்சை வானை நீங்கும் வரை வதக்கி வறுத்து அரைத்த மசாலா சேர்த்து வதக்கவும்.
- 5
சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.சிக்கன் 3/4 பாகம் வெந்த பின்னர் சிறுதீயில் வைத்திருந்து,வெந்து எண்ணெய் பிரிந்த பின் இறக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16652362



கமெண்ட்