தேங்காய் சாதம்(coconut rice recipe in tamil)

Rumana Parveen
Rumana Parveen @RumanaParveen

தேங்காய் சாதம்(coconut rice recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2 கப் சாதம்
  2. 1 கப் துருவிய தேங்காய்
  3. 1/4 தேக்கரண்டி கடுகு
  4. 10 கருவேப்பிலை
  5. 2 காய்ந்த மிளகாய்
  6. 2 பச்சை மிளகாய்
  7. 1மேஜைக் கரண்டி பாசிப்பருப்பு
  8. உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    வானொலியில் எண்ணெய் சேர்த்து இதில் கடுகு கருவேப்பிலை காய்ந்த மிளகாய் நறுக்கிய பச்சை மிளகாய் பாசிப்பருப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் துருவிய தேங்காய் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வாசனை வர வதக்கிக் கொள்ளுங்கள்.

  2. 2

    இப்பொழுது சாதத்தை இதில் சேர்த்து தேவையான அளவுக்கு சேர்த்து கிளறவும்.

  3. 3

    சாதம் சூடு ஏறியதும் பரிமாறலாம் சிம்பிளான வெரைட்டி ரைஸ் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Rumana Parveen
Rumana Parveen @RumanaParveen
அன்று

Top Search in

Similar Recipes