கொத்து பரோட்டா(kotthu parotta recipe in tamil)

Farheen Begam
Farheen Begam @Farheenbegam

கொத்து பரோட்டா(kotthu parotta recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2 வெங்காயம்
  2. 1 மேஜைக் கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  3. 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  4. 1/2 ஸ்பூன் மல்லித்தூள்
  5. 1/2 ஸ்பூன் கரம் மசாலாத்தூள்
  6. 4 முட்டை
  7. 1 கப் சால்னா
  8. 1 தேக்கரண்டி மிளகுத்தூள்
  9. கருவேப்பிலை
  10. 4 பரோட்டா
  11. 1/2 கப் எண்ணை

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடாயில் எண்ணெய் ஊற்றி சதுரமாக நறுக்கிய வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் நறுக்கிய தக்காளி மற்றும் பொடி வகைகளை சேர்த்து வதக்கவும்.

  2. 2

    நன்றாக வதங்கிய பின் ஒரு கப் சால்னா வயதில் ஊற்றி கூடவே முட்டையை சேர்த்து நன்றாக கிளறவும். பரோட்டாவில் நன்றாக பிச்சு போட்டு இதில் சேர்த்து கிளற வேண்டும்

  3. 3

    சால்னாவில் பரோட்டா நன்றாக ஊறி சூடேறி ஏதும் கடைசியாக கருவேப்பிலை மிளகுத்தூள் சேர்த்து பரிமாறலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Farheen Begam
Farheen Begam @Farheenbegam
அன்று

Similar Recipes