மீன் 🐟 குழம்பு(fish curry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மீனை சத்தம் செய்து மஞ்சள்தூள், உப்பு சேர்த்து பிரட்டி வைக்கவும்.
- 2
தேங்காய், சீரகம், வெங்காயம்
அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். - 3
மண்சட்டி அல்லது வாணலியில் புளியை ஊறவைத்து கெட்டியாக கரைத்து கொள்ளவும்.
- 4
பின்னர் அதனுடன் அரைத்த மசாலா, உப்பு,வற்றல்தூள், எண்ணெய்,மீன் 🐟 அனைத்தையும் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.
- 5
குழம்பு நன்கு கொதித்ததும் சிறுதீயில் வைத்து மீன் வெந்து எண்ணெய் பிரியவும் தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி வந்த பின் அணைத்து விடவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16652395




கமெண்ட்