குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மட்டன் சமோசா(mutton samosa recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மட்டன் சமோசா(mutton samosa recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

மட்டன் சமோசா(mutton samosa recipe in tamil)

Sehanaz Rizwan
Sehanaz Rizwan @sehanaz

மட்டன் சமோசா(mutton samosa recipe in tamil)

Sehanaz Rizwan
Sehanaz Rizwan @sehanaz
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
8 பேர்
  • 1/4 கிலோ மட்டன்
  • 5 பெரிய வெங்காயம்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • .5டீ ஸ்பூன் மஞ்சள் தூள்
  • .5 டீஸ்பூன் கரம் மசாலா
  • தேவையானஅளவு உப்பு
  • சிறிதளவுகொத்தமல்லி
  • சிறிதளவுபுதினா
  • அரை கிலோமைதா மாவு
  • எண்ணெய் பொறிப்பதற்கு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    மைதா மாவுடன் உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவை போல் பிசைந்து ஒரு மணி நேரம் ஊற விடவும்

  2. 2

    இப்போது நறுக்கிய பெரிய வெங்காயத்தை எண்ணெயில் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும் பிறகு அதனுடன் கொத்துக்கறியை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்

    மட்டன் சமோசா(mutton samosa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    தேவையான மசாலா பொருட்கள் உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்

    மட்டன் சமோசா(mutton samosa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    சிறிதளவு கொத்தமல்லி புதினாவை சேர்த்து வதக்கி கொள்ளவும்

  5. 5

    இப்போது மைதா மாவை சப்பாத்தி போய் தேய்த்து ஒன்றின் மீது ஒன்றாக வைத்து அதனுள் செய்து வைத்துள்ள கைமா மசாலாவை வைத்து மடித்து கொள்ளவும்

    மட்டன் சமோசா(mutton samosa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    மட்டன் சமோசா(mutton samosa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இப்போது எண்ணெயை காய வைத்து அதில் சமோசாவை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்

    மட்டன் சமோசா(mutton samosa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sehanaz Rizwan
Sehanaz Rizwan @sehanaz
27 நவம்பர் 2022 17:35 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Goat சமோசா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. தலைப்பு : கீரை கூட்டு(keerai koottu recipe in tamil)
  2. மட்டன் குழம்பு(mutton kulambu recipe in tamil)
  3. சில்லி சிக்கன்(chilli chicken recipe in tamil)
  4. சிக்கன் சில்லி(chilli chicken recipe in tamil)
  5. மோர் குழம்பு(mor kulambu recipe in tamil)
  1. முட்டை மசாலா(egg masala recipe in tamil)
  2. மோர் குழம்பு(mor kulambu recipe in tamil)
  3. இறால் சுக்கா(prawn tikka recipe in tamil)
  4. மத்தி மீன் ஃப்ரை(fish fry recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16655262
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close