10 மினிட்ஸ் ஈஸி முட்டை கிரேவி(easy egg gravy recipe in tamil)

KARTHI KA @KARTHIKAAA
10 மினிட்ஸ் ஈஸி முட்டை கிரேவி(easy egg gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
- 2
வெங்காயம் நன்கு வதங்கியதும் நறுக்கி வைத்த தக்காளியும் சேர்த்து வதக்கவும்
- 3
தக்காளி வெங்காயம் இரண்டும் நன்கு வதங்கியதும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 4
அதே கடையில் மீதமான எண்ணெயில் எடுத்து வைத்துள்ள அனைத்து மசாலாக்களையும் சேர்த்து கருகாமல் வதக்கவும்
- 5
மசாலாவில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறவும்
- 6
முட்டை பாதி வெந்ததும் அதில் எடுத்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளி கலவையை சேர்க்கவும் அதன் பின் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான முட்டை கிரேவி தயார்
Keywords
Similar Recipes
More Recipes
- மட்டன் எலும்பு குழம்பு(mutton bone kulambu recipe in tamil)
- கேரளா ஸ்டைல் கடலை கறி(kerala style kadala curry recipe in tamil)
- மட்டன் கிரேவி(mutton gravy recipe in tamil)
- பச்சை மிளகாய் தக்காளி தொக்கு(green chilli tomato thokku recipe in tamil)
- மட்டன் கிரேவி மற்றும் கறி(mutton gravy & curry recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16658329


















கமெண்ட்