கோவைக்காய் வறுவல் (kovaikkai fry recipe in tamil)

கோவைக்காய் வறுவல் செய்ய செய்ய கொஞ்சம் அரிசி மாவு சேர்த்து கலந்து கிரிஸ்பியாக செய்து கொடுத்தால் எல்லா குழந்தைகளும் விரும்பி சுவைப்பாகள்.
கோவைக்காய் வறுவல் (kovaikkai fry recipe in tamil)
கோவைக்காய் வறுவல் செய்ய செய்ய கொஞ்சம் அரிசி மாவு சேர்த்து கலந்து கிரிஸ்பியாக செய்து கொடுத்தால் எல்லா குழந்தைகளும் விரும்பி சுவைப்பாகள்.
சமையல் குறிப்புகள்
- 1
கோவைக்காயை கழுவி, நன்கு துடைத்து விட்டு, நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 2
வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும்,நறுக்கிய வைத்துள்ள கோவைக்காய் துண்டுகளை சேர்த்து,வடை போல் பொரித்து எடுக்கவும்.
- 3
பின்னர் கடாயை ஸ்டவ்வில் வைத்து சூடானதும்,ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பொரித்தெடுத்த கோவைக்காயை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
- 4
பின்பு மேலே கொடுத்துள்ள எல்லா மசாலா பொடிகளையும் சேர்த்து, தேவையான அளவு உப்பு, கறிவேப்பிலை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கி, இறக்கினால் கோவைக்காய் வறுவல் தயார்.
- 5
தயாரான வறுவலை எடுத்து ஒரு பௌலில் சேர்க்கவும். இப்போது மிகவும் சுவையான,மொறு மொறு கோவைக்காய் வறுவல் சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தொண்ட காய வேப்புடு/ கோவைக்காய் ஃபிரை (Kovaikkai fry recipe in tamil)
#apஆந்திரா சமையலில் கோவைக்காய் மிகவும் முக்கியமான உணவாகும்.இன்று கோவைக்காய் ப்ரை செய்துள்ளேன்.வேர்க்கடலையை உப்பு காரம் சேர்த்து தனியாக வறுத்து இந்த காயில் கலந்து செய்தேன். ச. காயுடன் வேர்கடலை கடிபட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருந்தது. Meena Ramesh -
கோவைக்காய் கடலை வறுவல்(Courgette black chenna fry)
கோவைக்காய் கருப்பு கடலை வறுவல் சுவையான ஒரு வறுவல். மிளகு, சீரகம் சேர்த்து செய்யும் இந்த வறுவல் மிகவும் சுவையான துணை உணவு. Renukabala -
-
-
-
-
-
-
-
கோவைக்காய் பொரியல்(kovakkai poriyal recipe in tamil)
கோவைக்காய் சாப்பிடுவது உடம்பிற்கு நல்லது. நான் குறிப்பிட்ட முறையில் பொரியல் செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்.Sowmya
-
-
-
காரசார கேரட் வறுவல்(Spicy carrot fry recipe in tamil)
#ap ஆந்தரா ஸ்டைல் காரசாரமான கேரட் வறுவல். கேரட் பிடிக்காதவர்களுக்குக்கூட இப்படி செய்து கொடுத்தால் பிடிக்கும் Vijayalakshmi Velayutham -
"வாழைக்காய் வறுவல்"(Raw Banana Fry)
#Banana#வாழை#Week-1#வாரம்-1#வாழைக்காய் வறுவல்#Raw Banana Fry Jenees Arshad -
சேனைக்கிழங்கு மசாலா வறுவல் (Senai kizhangu fry)
சேனைக்கிழங்கு வறுவல் இந்த முறைப்படி செய்து பாருங்கள். மிகவும் சுவையாக இருக்கும். கல்யாண வீடுகளில், எல்லா விசேஷத்திலும் செய்யப்படும் இந்த வறுவல், வீட்டிலேயே அனைவரும் செய்து சுவைத்திடவே இங்கு பதிவிட்டுள்ளேன்.#deepfry Renukabala -
கோவைக்காய் தக்காளி கிரேவி
#arusuvai6கோவைக்காய் தக்காளி கொண்டு மிக எளிதில் செய்யும் புதுவிதமான கிரேவீ இது. Meena Ramesh -
"ஸ்பைஸி உருளைக்கிழங்கு வறுவல்" Spicy Potato Fry recipe in tamil
#Kilangu#Week-2#வாரம்-2#கிழங்கு#ஸ்பைஸி உருளைக் கிழங்கு வறுவல்.##CookpadIndia#குக்பேட்இந்தியா Jenees Arshad -
Bread cutlet (Bread cutlet recipe in tamil)
#goldenapron3பிரட் காய்கறிகள் கொண்டு செய்த கட்லட்.காய்கறிகள் விரும்பி சாப்பிடாத குழந்தைகளுக்கு இது போல் செய்து கொடுத்தால் சாஸுடன் விரும்பி சாப்பிடுவர். Meena Ramesh -
-
மிஸ்ஸி ரொட்டி(missi roti recipe in tamil)
#pjபஞ்சாபியர்களின் பிரதான உணவு.இந்த ரொட்டி,கடலை மாவு,கோதுமை மாவு இரண்டையும் கலந்து,அதனுடன் சில மசாலா பொருட்கள் சேர்த்து செய்யும் சாஃப்ட்- டான ரொட்டி.கடலை மாவில் புரோட்டீன் நிரம்பி உள்ளது.கோதுமை மாவு பொதுவாகவே உடல் எடை குறைப்புக்கு உதவுகின்றது.எனவே,இந்த ரொட்டி உடல் எடை குறைப்புக்கு உதவியாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
தாமரை விதை ஃப்ரை (Lotus seed/ Makhana fry recipe in tamil)
தாமரை விதை உணவாக பயன்படுத்தினால் உடம்பு இடை குறைய ஆரம்பிக்கும். மெக்னீசியம் அதிகம் உள்ளதால் இரத்த ஓட்டத்தை சீராக்கி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். Renukabala -
வாழைத்தண்டு சிப்ஸ்
#bananaவாழைத்தண்டு சாப்பிடாத குழந்தைகளுக்கு சிப்ஸ் மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Guru Kalai -
ப்ரன்ஸ்ப்ரை / potato fry Recipe in tamil
#magazine1கொஞ்சம் முன்னேற்பாடா செய்து வைத்துகொண்டால் பார்ட்டில செய்து சுடச் சுட பரிமாறி அசத்தலாம்இது செய்ய ஊட்டி உருளைக்கிழங்கு என்று சொல்வாங்க அதாவது கிழங்கை கீறி பார்த்தா மஞ்சள் நிறம் இல்லாமல் வெள்ளை நிறத்தில் இருக்கும் கெட்டியாக இருக்கும் Sudharani // OS KITCHEN
More Recipes
கமெண்ட்