ஏக் தவா ஃப்ரை(egg tava fry recipe in tamil)

ARSHA
ARSHA @ARSAT

ஏக் தவா ஃப்ரை(egg tava fry recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
2 பேர்
  1. 4 முட்டை
  2. 2 கொத்து கருவேப்பிலை
  3. 1டீஸ்பூன் சோம்பு
  4. 1/2 டீஸ்பூன் மிளகு
  5. தேவையான அளவுஉப்பு
  6. 2 சிட்டிகை மஞ்சள் தூள்
  7. 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  8. 3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முட்டையை வேக வைத்து இரண்டு துண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்

  2. 2

    எடுத்து வைத்துள்ள அனைத்து பொருட்களையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்

  3. 3

    அரைத்து வைத்துள்ள கலவையை முட்டையின் மேல் வைத்து தடவி சூடான தோசை கல்லில் எண்ணெய் சேர்த்து இரண்டு பக்கமும் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்

  4. 4

    இப்போது ஏக் தவாஃபைரை தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
ARSHA
ARSHA @ARSAT
அன்று

Similar Recipes