குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வெஜ் சொதி(veg sodhi recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வெஜ் சொதி(veg sodhi recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வெஜ் சொதி(veg sodhi recipe in tamil)

joycy pelican
joycy pelican @cook_20701700

#5

#5

மேலும் படிக்க

வெஜ் சொதி(veg sodhi recipe in tamil)

joycy pelican
joycy pelican @cook_20701700

#5

#5

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 150 கிராம் பீன்ஸ்
  • 150 கிராம் கேரட்
  • 150 கிராம் உருளை கிழங்கு
  • 1/2 மூடி தேங்காய்
  • தேவையானஅளவு உப்பு
  • இரண்டு ஸ்பூன் எண்ணெய்
  • ஒரு கொத்து கறிவேப்பிலை
  • 3 பச்சை மிளகாய்
  • ஒரு துண்டு இஞ்சி
  • ஒரு ஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு
  • ஒரு வெங்காயம்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் தேவையான பொருட்களை பக்கத்தில் தயாராக வைக்கவும்.

    வெஜ் சொதி(veg sodhi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வெஜ் சொதி(veg sodhi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி பச்சமிளகாய் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.அரைத்த பின்பு அரை மூடிதேங்காயை நன்றாக அரைத்து முதல் பால்,இரண்டாம் பால் எடுத்து தனித்தனியாக எடுத்து கொள்ளவும்.

  3. 3

    முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாயில்மூன்றாம் பாலில் வெட்டிய காய்களை போட்டு உப்பு சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.

    வெஜ் சொதி(veg sodhi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு உளுந்தம் பருப்பு பொரிந்தவுடன் வெங்காயத்தை சேர்த்து அதனுடன் பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதங்கியதும் அதில் மஞ்சள் தூள் போட்டு கலந்து வேகவைத்த காய்களை சேர்த்து வதங்கிய பின்பு இரண்டாம் பால் சேர்க்கவும்.

    வெஜ் சொதி(veg sodhi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வெஜ் சொதி(veg sodhi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வெஜ் சொதி(veg sodhi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இரண்டாம் பால் சேர்த்து நன்றாக கொதித்த பின்பு முதலாம் பால் ஊற்றி ஒரு கொதி வந்ததும் ஐந்து நிமிடம் கழித்து மல்லி இலை தூவி இறக்கவும்.

    வெஜ் சொதி(veg sodhi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    வெஜ் சொதி(veg sodhi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    வெஜ் சொதி(veg sodhi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இப்போது சுவையான வெஜ் சொதி தயார்.

    வெஜ் சொதி(veg sodhi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

joycy pelican
joycy pelican @cook_20701700
06 டிசம்பர் 2022 07:06 அன்று

கமெண்ட் (2)

Arya Paradkar
Arya Paradkar @The_Food_Swings_1103
29 டிசம்பர் 2022 19:00
Tasty and healthy
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

காய்கறி சொதி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. மசாலா பாகற்காய் பொரியல்(masala bittergourd poriyal recipe in tamil)
  2. சேப்பங்கிழங்கு பொரியல்(seppankilangu poriyal recipe in tamil)
  3. தாளித்த சாதம்(tomato rice recipe in tamil)
  4. சிவப்பு தண்டு கீரை பொரியல்(sivappu thandu keerai poriyal recipe in tamil)
  5. கடலை மாவு பர்பி (besan burfi recipe in Tamil)
  1. பருப்பு ரசம்(paruppu rasam recipe in tamil)
  2. தாளித்த சாதம்(tomato rice recipe in tamil)
  3. கார்த்திகை பொரி(pori urundai recipe in tamil)
  4. சௌசௌ கடலைப்பருப்பு கூட்டு(chow chow koottu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16671270
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close