சப்பாத்தி நூடுல்ஸ்(chapati nooodles recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சப்பாத்தியை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.
- 2
அடுப்பை பற்ற வைத்து ஒரு கடாயில் ண்ணெய் ஊற்றி காய்ந்ததும் 3 முட்டை உடைத்து ஊற்றி கலந்து விடவும். பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 3
பின் நறுக்கிய காய்கறிகள் சேர்த்து வதக்கவும். சோயா சாஸ், மிளகுத்தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும். 5 நிமிடம் கழித்து சப்பாத்தி சேர்த்து கிளறி விடவும். பிறகு 5 நிமிடம் கழித்து கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். சப்பாத்தி நூடுல்ஸ் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16678652










கமெண்ட்