சாக்கோ குக்கி கேக்(choco cookie cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சாக்கோ குக்கீகளை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும். இதனுடன் பால் சேர்த்து கலந்து கொள்ளவும். கெட்டியாக இருந்தால் சிறிது பால் சேர்த்து கலந்து கொள்ளலாம்.
- 2
இதனுடன் பொடித்த சர்க்கரை, பேக்கிங் பவுடர் மற்றும் சாக்கோ சிப்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 3
அடி கனமான பாத்திரத்தை மூடி மிதமான தீயில் 10-15 நிமிடங்கள் சூடேற்றவும். (Pre heat) பின் கேக் கலவையே சிறிய பாத்திரத்தில் வெண்ணெய் தடவிய பின் ஊற்றி 30-35 நிமிடம் பேக் செய்யவும்.
பின் ஒரு டூத் பிக்கால் குத்தி பார்கவும். குச்சியில் கலவை ஒட்டாமல் வருவதே சரியான பதம்.
ஆறியதும் சாக்கோ சாஸ் சேர்த்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
வால்நட் கேக் (Walnut Cake recipe in Tamil)
#Walnuts*ஆங்கிலத்தில் வால்நட்ஸ் என்று கூறப்படும் அக்ரூட் பருப்பில் எண்ணிலடங்கா பல நன்மைகள் உள்ளன. இருதய கோளாறு முதல் புற்று நோய் வரை உடல் ரீதியான பல நோய்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.*வால்நட் பருப்புகளில் தலை முடி வளர்ச்சிக்கு தேவையான கெரட்டின் புரதங்கள் அதிகம் இருப்பதால், முடிகொட்டுவது தடுக்கப்படுகிறது.*வால்நட் பருப்புகளில் இருக்கும் சில வைட்டமின்கள் மற்றும் புரத பொருட்கள் ரத்தத்தில் கலந்து, மூளைக்கு செல்லும் போது, மூளையின் செல்கள் புத்துணர்வு பெற்று, நன்கு செயலாற்றுவதாக மருத்துவ ஆய்வுகள் உறுதி செய்கின்றன. kavi murali -
-
-
சாக்கோ கேக் (Choco cake recipe in tamil)
#bake -15 நிமிடங்களில் 3 பொருட்கள் மட்டுமே தேவை. Reeshma Fathima -
💓🎂🍰💚பிஸ்தா கேக்💚🍰🎂💓(pista cake recipe in tamil)
#FC @crazycookie என் தோழி ஆனந்தியுடன் நண்பர்கள் தின போட்டியில் கலந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி. வெகு குறுகிய நாட்களில் மலர்ந்த நட்பு. நீண்ட நாள் பழகிய உணர்வு.மிகுந்த இடைவேளைக்கு பிறகு COOKPAD ல் நண்பர்கள் தின போட்டியின் மூலம் பங்கு பெறுவதில் மகிழ்ச்சி. Ilakyarun @homecookie -
-
-
-
-
பனானா சாக்கோ சிப்ஸ் குக்கீஸ் (Banana choco chips cookies recipe in tamil)
#FCநானும் தோழி கவிதாவும் சேர்ந்து பனானா சாக்கோ சிப்ஸ் குக்கீஸ் மற்றும் சாக்கோ சிப்ஸ் மப்பின் செய்து பதிவிட்டுள்ளோம். Renukabala -
-
-
-
-
-
-
-
Choco Paneer Layer Cake (Chocco paneer layer cake Recipe in Tamil)
#அம்மா அன்னையர் தின வாழ்த்துக்கள்அன்னையர் தினம் என்பதால் என் அம்மாவுக்கு மிகவும் பிடித்த பன்னீரை வைத்து சாக்லேட் கேக் செய்துள்ளேன். மிகவும் சாஃப்ட்டாக ருசியாக இருந்தது BhuviKannan @ BK Vlogs -
-
-
வாழைப்பழ கப் கேக்(BANANA CUPCAKE RECIPE IN TAMIL)
#cdy குழந்தைகளுக்குபொதுவா கேக் ரொம்ப பிடிக்கும் என்னோட குழந்தைகளுக்கு வாழைப்பழ கப் கேக் ரொம்பவும் பிடிக்கும் Viji Prem -
தயிர் வாழைப்பழம் கேக் (Curd Banana Cake) (Thayir vaazhaipazha cake recipe in tamil)
தயிர் வாழைப்பழம் சேர்த்து செய்த இந்த கேக் மிகவும் சுவையாதாக இருந்தது. முட்டை, வெண்ணெய் ஏதும் சேர்க்கவில்லை.#GA4 #week2 Renukabala -
-
-
Choco cake
#book# nutrients1நானும் லாக்டவுன் ஆரம்பித்ததிலிருந்து கேக் செய்யலாம்னு ட்ரை பண்ணிட்டு இருந்தேன் ஆனால் எனக்கு செய்ய முடியவில்லை ஏனா பேக்கிங் பவுடர் சாக்கோ பவுடர் இதெல்லாம் கிடைக்கலை. அப்புறம் நேற்று தான் கிடைத்து.இது என்னோட ஃப்ரெண்டு புவனேஸ்வரி சொன்ன அளவில் செய்தேன் மிகவும் அருமை மிகவும் அருமை sobi dhana -
🥧🍰 🚗 கோக்கோ கார் கேக்🚗🥧🍰
#AsahiKaseiIndiaஎன் குழந்தைக்கு மிகவும் பிடித்த கார் கேக். Ilakyarun @homecookie
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16678749
கமெண்ட்