குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சத்து மாவு கேக்(satthu maavu cake recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சத்து மாவு கேக்(satthu maavu cake recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சத்து மாவு கேக்(satthu maavu cake recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

#FR

என்னுடைய சொந்த தயாரிப்பில் உருவான சத்துமாவில் இந்த கேக் செய்துள்ளேன் இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கிறது குழந்தைகளுக்கு ஏதோ ஒரு ஸ்நேக்ஸ் கொடுப்பதை விட ஆரோக்கியமான இந்த கேக் ஐ செய்து கொடுக்கலாம் வளரும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க உடலுக்கு தேவையான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்க இந்த வகையான கேக் ஐ செய்து கொடுக்கலாம்

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
8 பரிமாறுவது
  • 250 கிராம் வெண்ணெய்
  • 250 கிராம் வெல்லம்
  • 60 மில்லி தண்ணீர்
  • 4 முட்டை
  • 150 கிராம் சத்து மாவு
  • 100 கிராம் மைதா அல்லது கோதுமை மாவு
  • 2 ஸ்பூன் பேக்கிங் பவுடர்
  • 1 ஸ்பூன் பேக்கிங் சோடா
  • ஒரு சிட்டிகைஉப்பு
  • 100 கிராம் கரகரப்பாக உடைத்த நட்ஸ்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    சத்து மாவு மைதா அல்லது கோதுமை மாவுடன் உப்பு பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து மூன்று முறை ஜலித்து கொள்ளவும் வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து வெல்லம் கரையும் வரை கொதிக்க விட்டு இறக்கி வடிகட்டி பின் மீண்டும் கொதிக்க விட்டு இளம் பாகு எடுத்து ஆறவிடவும்

    சத்து மாவு கேக்(satthu maavu cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சத்து மாவு கேக்(satthu maavu cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சத்து மாவு கேக்(satthu maavu cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின் முட்டை உடன் வெல்ல பாகை சேர்த்து நன்கு நுரைக்க அடிக்கவும் பின் உருக்கிய வெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் ஜலித்து வைத்துள்ள மாவை சிறிது சிறிதாக தூவி நன்கு கட்டியில்லாமல் கலந்து கொள்ளவும் பின் நட்ஸ் உடன் சிறிது மாவை தூவி கலந்து கொள்ளவும் பின் பட்டர் தடவி பட்டர் பேப்பர் போட்டு ரெடியா உள்ள ட்ரேயில் மாவை நிரப்பி டேப் செய்யவும் பின் மேலே சிறிது நட்ஸ் சேர்த்து 180 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 10 நிமிடங்கள் வரை ஓவனை சூடாக்கவும்

    சத்து மாவு கேக்(satthu maavu cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சத்து மாவு கேக்(satthu maavu cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சத்து மாவு கேக்(satthu maavu cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின் சூடான ஓவனில் வைத்து 180 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 50_55 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்

    சத்து மாவு கேக்(satthu maavu cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சத்து மாவு கேக்(satthu maavu cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சத்து மாவு கேக்(satthu maavu cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    சுவையான ஆரோக்கியமான மணமான சத்து மாவு கேக் ரெடி

    சத்து மாவு கேக்(satthu maavu cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சத்து மாவு கேக்(satthu maavu cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சத்து மாவு கேக்(satthu maavu cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
31 டிசம்பர் 2022 17:14 அன்று
Coimbatore

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Health Mix Powder கேக் மாவு

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. நெய் மைசூர் பாகு(ghee mysorepak recipe in tamil)
  2. சுழியம் மற்றும் கொழுக்கட்டை(suliyam & kolukattai recipe in tamil)
  3. பைனாப்பிள் கேசரி(pineapple kesari recipe in tamil)
  4. சீஸ் ஸ்டஃப்ட் மஷ்ரூம் பகோடா Cheese stuffed mushrooms
  5. *டேட்ஸ், நட்ஸ், ஸ்மூத்தி*(dates & nuts smoothie recipe in tamil)
  1. சுழியம் மற்றும் கொழுக்கட்டை(suliyam & kolukattai recipe in tamil)
  2. பைனாப்பிள் கேசரி(pineapple kesari recipe in tamil)
  3. *டேட்ஸ், நட்ஸ், ஸ்மூத்தி*(dates & nuts smoothie recipe in tamil)
  4. பூசணிக்காய் அல்வா(poosanikkai halwa recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16723432
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close