குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
தேங்காய்பால் காய் குருமா(coconutmilk veg kurma recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
தேங்காய்பால் காய் குருமா(coconutmilk veg kurma recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

தேங்காய்பால் காய் குருமா(coconutmilk veg kurma recipe in tamil)

parvathi b
parvathi b @cook_0606

இது சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் பரோட்டா ஆகிய அனைத்திற்கும் நன்றாக இருக்கும். இதில் எந்த விதமான பாக்கெட் பொடிகளும் சேர்க்க படவில்லை. மிகவும் ஆரோக்கியமான குருமா

இது சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் பரோட்டா ஆகிய அனைத்திற்கும் நன்றாக இருக்கும். இதில் எந்த விதமான பாக்கெட் பொடிகளும் சேர்க்க படவில்லை. மிகவும் ஆரோக்கியமான குருமா

மேலும் படிக்க

தேங்காய்பால் காய் குருமா(coconutmilk veg kurma recipe in tamil)

parvathi b
parvathi b @cook_0606

இது சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் பரோட்டா ஆகிய அனைத்திற்கும் நன்றாக இருக்கும். இதில் எந்த விதமான பாக்கெட் பொடிகளும் சேர்க்க படவில்லை. மிகவும் ஆரோக்கியமான குருமா

இது சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் பரோட்டா ஆகிய அனைத்திற்கும் நன்றாக இருக்கும். இதில் எந்த விதமான பாக்கெட் பொடிகளும் சேர்க்க படவில்லை. மிகவும் ஆரோக்கியமான குருமா

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பரிமாறுவது
  • 1 பெரிய கேரட்
  • 1/2 கப் பச்சை பட்டாணி
  • 1பெரிய தேங்காய் மூடி
  • 10 பீன்ஸ்
  • 2உருளைக்கிழங்கு
  • 7 பச்சை மிளகாய்
  • 15 பல் பூண்டு
  • 2பெரிய துண்டு இஞ்சி
  • தேவைக்கு உப்பு
  • 10 கருவேப்பிலை
  • 10மல்லி இலைகள்
  • தலா 2 துண்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசி
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 10 சின்ன வெங்காயம்
  • 3 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    ஒரு பெரிய மூடி தேங்காயை சோம்பு சேர்த்து அரைத்து கொள்ளவும். 1 டீஸ்பூன் சோம்பு தான் சேர்க்க வேண்டும். அதிகம் சேர்த்தால் கசக்கும்

  2. 2

    15 பல் பூண்டு, இஞ்சி மற்றும் 7 கார பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும். இந்த ரெசிபி க்கு இந்த காரம் மட்டுமே சேர்ப்பதால், காரம் கம்மியான மிளகாய் பயன்படுத்தினால் 9 மிளகாய் சேர்த்து கொள்ளவும். கம்மியான காரம் விரும்புபவர்கள் 5 - 6 மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

    தேங்காய்பால் காய் குருமா(coconutmilk veg kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    தேங்காய்பால் காய் குருமா(coconutmilk veg kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    காய்கறிகளை வெட்டி வைத்து கொள்ளவும்

    தேங்காய்பால் காய் குருமா(coconutmilk veg kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் கல்பாசி சேர்த்து வதக்கவும்

    தேங்காய்பால் காய் குருமா(coconutmilk veg kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பின்னர் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். உடன் இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும். வெட்டி வைத்துள்ள கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்

    தேங்காய்பால் காய் குருமா(coconutmilk veg kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    தேங்காய்பால் காய் குருமா(coconutmilk veg kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    தேவையான உப்பு, தேங்காய் விழுது சேர்த்து 3 சத்தம் விசில் விட்டு வேக வைத்து மல்லி இலை தூவி பரிமாறவும்

    தேங்காய்பால் காய் குருமா(coconutmilk veg kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

parvathi b
parvathi b @cook_0606
06 ஜனவரி 2023 05:05 அன்று
Home maker , passionate about cooking
மேலும் படிக்க

கமெண்ட்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
06 ஜனவரி 2023 11:35
Very healthy dish, mam.
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

தேங்காய்பால் Veg Kurma

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. இட்லி(idli recipe in tamil)
  2. முளைகட்டிய பச்சை பயிறு மற்றும் முழு கருப்பு உளுந்து(sprouted greengram and black dal in tamil)
  3. *ஹெல்தி,வெஜ், தாளக குழம்பு*(திருநெல்வேலி ஸ்பெஷல்)*(veg thalaga kulambu recipe in tamil)
  4. தலைப்பு : பச்சை பயறு உருண்டை(green gram balls recipe in tamil)
  5. கருப்பட்டி தேங்காய்பால் கொழுக்கட்டை(coconutmilk kolukattai recipe in tamil)
  1. Nuts Mocktail recipe in tamil
  2. இட்லி(idli recipe in tamil)
  3. முளைகட்டிய பச்சை பயிறு மற்றும் முழு கருப்பு உளுந்து(sprouted greengram and black dal in tamil)
  4. கருப்பட்டி தேங்காய்பால் கொழுக்கட்டை(coconutmilk kolukattai recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16733568
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close