பச்சை பட்டாணி காலிஃப்ளவர் வறுவல்(peas cauliflower fry recipe in tamil)

Laxmi Kailash @cook_20891763
பச்சை பட்டாணி காலிஃப்ளவர் வறுவல்(peas cauliflower fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அடி கனமான கடாயில் தேவையான அளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுந்து சீரகம் சோம்பு தாளித்து, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும்
- 2
நன்கு பொரிந்ததும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து, நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து மிதமான தீயில் சிறிது வதக்கி விடவும்
- 3
பிறகு தக்காளி சேர்த்து நன்கு மசிய வதங்கிய பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்க்கவும்
- 4
பிறகு மல்லித்தூள் சேர்த்து மிதமான தீயில் ஒரு நிமிடம் வரை நன்கு பச்சை வாடை போக வதக்கவும். பிறகு நறுக்கிய காலிஃப்ளவர், பச்சை பட்டாணி சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் ஊற்றி தட்டு கொண்டு மூடி மிதமான தீயில் 15 நிமிடம் முதல் 20 நிமிடங்கள் வேக விடவும்.
Keywords
Similar Recipes
More Recipes
- இட்லி(idli recipe in tamil)
- தேங்காய்பால் காய் குருமா(coconutmilk veg kurma recipe in tamil)
- முளைகட்டிய பச்சை பயிறு மற்றும் முழு கருப்பு உளுந்து(sprouted greengram and black dal in tamil)
- *ஹெல்தி,வெஜ், தாளக குழம்பு*(திருநெல்வேலி ஸ்பெஷல்)*(veg thalaga kulambu recipe in tamil)
- தலைப்பு : பச்சை பயறு உருண்டை(green gram balls recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16734302















கமெண்ட் (2)