திருவாதிரை களி(thiruvathirai kali recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அடுப்பில் வானிலை வைத்து சூடானதும் பச்சரிசியை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்
- 2
பிறகு அதே வானொலியில் வாசிப்பயிபை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்
- 3
பிறகு இரண்டையும் சேர்த்து ஆறவைக்கவும்
- 4
பிறகு வானிலையில் நெய் சேர்த்து அதில் முந்திரி திராட்சை வறுத்து எடுக்கவும்
- 5
பிறகு அதே வானிலையில் மீதமுள்ள நெயில் தேங்காய் சேர்த்து வறுத்து எடுக்கவும்
- 6
பிறகு அடுப்பில் பாத்திரத்தை வைத்து ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அதில் நறுக்கிய வெள்ளத்தை சேர்த்து நன்றாக பாகுபதத்தில் எடுத்து வடிகட்டவும்
- 7
பிறகு அரைத்து வைத்த மாவில் 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்து வைக்கவும்
- 8
பிறகு ஒரு பாத்திரத்தில் 15
டம்ளர் தண்ணீர் சேர்த்து அதில் கடலைப்பருப்பு கல்,1/4 ஸ்பூன் உப்பு சேர்த்து வேக விடவும் - 9
பிறகு அதில் கரைத்து வைத்துள்ள மாவை சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக கிளறவும்
- 10
பிறகு கலக்கிய மாவை அரைப்பதம் வெந்ததும் அதில் கரைத்து வைத்துள்ள வெள்ளத்தை சேர்த்து கலக்கி மிதமான தீயில் வேக விடவும்
- 11
பிறகு அதை 45 நிமிடங்கள் வேக விடவும் வெந்ததும் பிறகு அதில் வருத்த தேங்காய் முந்திரி, திராட்சை, நெய் சேர்த்து கிளறி இறக்கவும்
- 12
இப்பொழுது சுவையான ஆரோக்கியமான திருவாதிரை களி தயார்
Keywords
Similar Recipes
More Recipes


























கமெண்ட் (3)