குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சக்கரை வள்ளிக்கிழங்கு, பாகற்காய் க்ரேவி(sweet potato,bittergourd gravy recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சக்கரை வள்ளிக்கிழங்கு, பாகற்காய் க்ரேவி(sweet potato,bittergourd gravy recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சக்கரை வள்ளிக்கிழங்கு, பாகற்காய் க்ரேவி(sweet potato,bittergourd gravy recipe in tamil)

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
Salem

சக்கரை வள்ளிக்கிழங்கு, பாகற்காய் க்ரேவி(sweet potato,bittergourd gravy recipe in tamil)

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
Salem
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
4நபர்கள்
  • 1/4கிலோ பாகற்காய் வட்டமாக நறுக்கியது
  • 1/4 கிலோ சக்கரவள்ளிக் கிழங்கு வேக வைத்து கட் செய்தது
  • 2 பெரிய வெங்காயம் பொடியாக கட் செய்தது
  • 2தக்காளி அரைத்தது
  • தேவையானஅளவு உப்பு
  • 1டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1டேபிள் ஸ்பூன் தனியா தூள்
  • 2சிறுநெல்லிக்காய் அளவு வெல்லம்
  • 1டேபிள் ஸ்பூன் புளிக்கரைசல்
  • 4டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 4டேபிள் ஸ்பூன் பொடியாக கட் செய்த கொத்தமல்லித்தழை
  • 1டீஸ்பூன் சீரகம்
  • 1டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    பாகற்காய், சக்கரவள்ளிக் கிழங்கு எண்ணெயில் பொரித்து எடுத்து வைக்கவும்.

    சக்கரை வள்ளிக்கிழங்கு, பாகற்காய் க்ரேவி(sweet potato,bittergourd gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சக்கரை வள்ளிக்கிழங்கு, பாகற்காய் க்ரேவி(sweet potato,bittergourd gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அதே வாணலியில் சீரகம் சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து சிவக்க நன்கு வதக்கவும்.இதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் உப்பு சேர்த்து 1நிமிடம் வதக்கவும்.

    சக்கரை வள்ளிக்கிழங்கு, பாகற்காய் க்ரேவி(sweet potato,bittergourd gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சக்கரை வள்ளிக்கிழங்கு, பாகற்காய் க்ரேவி(sweet potato,bittergourd gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இதில் தக்காளி சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து மூடி 2 நிமிடம் வேகவிடவும். பின்னர் மூடியைத் திறந்து பொரித்து வைத்துள்ள பாகற்காய், சக்கரவள்ளிக் கிழங்கு சேர்த்து புளிக்கரைசல், வெல்லம் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும்.

    சக்கரை வள்ளிக்கிழங்கு, பாகற்காய் க்ரேவி(sweet potato,bittergourd gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்

  4. 4

    எண்ணெய் பிரியும் வரை வேகவிடவும். பின்னர் கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து இறக்கவும். பாகற்காயின் கசப்புத்தன்மை தெரியவே தெரியாது. வித்தியாசமான சுவையில் அசத்தலாக இருக்கும். சப்பாத்தி, சாதம் போன்றவற்றிற்கு மிகவும் ஏற்றது.

    சக்கரை வள்ளிக்கிழங்கு, பாகற்காய் க்ரேவி(sweet potato,bittergourd gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சக்கரை வள்ளிக்கிழங்கு, பாகற்காய் க்ரேவி(sweet potato,bittergourd gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
17 ஜனவரி 2023 11:35 அன்று
Salem

கமெண்ட் (2)

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
23 ஜனவரி 2023 13:33
Thank you sister 🙏
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 8th for பாகற்காய்

Keywords

பாகற்காய் Greavi சர்க்கரை வள்ளி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. *தேங்காய் சாதம்*(coconut rice recipe in tamil)
  2. நாட்டுக்கோழி குழம்பு(nattukoli kulambu recipe in tamil)
  3. உருளைக்கிழங்கு பூரி மசால்(potato poori masal recipe in tamil)
  4. சிகப்பு அவல் லட்டு (Flattened rice laddu recipe in tamil)
  5. மீல் மேக்கர் பொரியல்(meal maker fry recipe in tamil)
  1. *தேங்காய் சாதம்*(coconut rice recipe in tamil)
  2. நாட்டுக்கோழி குழம்பு(nattukoli kulambu recipe in tamil)
  3. பால் பொங்கல்(pal pongal recipe in tamil)
  4. சிகப்பு அவல் லட்டு (Flattened rice laddu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16755354
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close