சமையல் குறிப்புகள்
- 1
சில சமயங்களில் குளிர்பெட்டியில் வைத்த தேங்காய் மூடியை மறந்து விடுவோம். அதனை எடுத்து தேங்காய் கீத்து போட்டு கொள்ளவும்
- 2
அதனை 1 நொடி மிக்சரில் போட்டு எடுக்கவும். சற்றே துருவியது போல வரும்
- 3
அதனை வாணலியில் எண்ணெய் ஊற்றி தேங்காயை போட்டு வறுத்து குளிற்பெட்டியில் வைத்து கொள்ளலாம். இதனை பொரியல் செய்யும்போது தேடலாம்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16756636







கமெண்ட்