லெமன் சாதம்(lemon rice recipe in tamil)

Sabari Sabari
Sabari Sabari @sabarigothai

Q

லெமன் சாதம்(lemon rice recipe in tamil)

Q

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
2 பரிமாறுவது
  1. வேக வைத்து சாதம்
  2. 1 ஸ்பூன் கடுகு
  3. 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  4. 1 ஸ்பூன் கடலை பருப்பு
  5. 4 பச்சை மிளகாய்
  6. 1 எலுமிச்சம் பழம்
  7. 1கொத்து கருவேப்பிலை
  8. தேவையானஅளவு உப்பு
  9. 1 வரமிளகாய்
  10. 6 முந்திரி பருப்பு

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    வாணலியில் கடுகு, கடலைபருப்பு, உளுத்தம் பருப்பு, தாளித்து அதனுடன் முந்திரிப் பருப்பும் வரமிளகாயும் கருவேப்பிலையும் சேர்த்து தாளிக்கவும்

  2. 2

    அந்த கலவையில் எலுமிச்சம் பழத்தை சாறை ஊற்றி உப்பும் மஞ்சள் தூளும் போட்டு இறக்கவும்.

  3. 3

    இதில் வேகவைத்த சாதத்தை எடுத்துக் கொட்டி கிளறவும் முந்திரி பருப்பு, நிலக்கடலை இதெல்லாம் சேர்த்து கூட போட்டால் மிகவும் சுவையாக இருக்கும். லெமன் சாதம் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sabari Sabari
Sabari Sabari @sabarigothai
அன்று

Similar Recipes