பொட்டுக்கடலை சர்க்கரை(pottukadalai sakkari podi recipe in tamil)

Vadakari Chennai @vadakari
பொட்டுக்கடலை சர்க்கரை(pottukadalai sakkari podi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள் எடுத்து வைத்து கொள்ளவும்
- 2
இதனை மிக்சறில் பொடி செய்து உண்ணலாம். ஸ்னாக்கஸ் போல
- 3
இதனுடன் சிறிது நெய் கலந்து உருண்டையும் செய்யலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பொட்டுக்கடலை பொடி(pottukadalai podi recipe in tamil)
சாப்பாட்டிற்கு போட்டு நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும் Gothai -
பொட்டுக்கடலை உருண்டை (Pottukadalai urundai recipe in tamil)
#arusuvai1பொட்டுக்கடலையை நிறைய நன்மைகள் உண்டு.பெரும்பாலும் நாம் சட்னியில் மட்டுமே பொட்டுக்கடலையை சேர்ப்போம்.இந்த மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Nithyakalyani Sahayaraj -
பொட்டுக்கடலை பேடா (Pottukadalai peda recipe in tamil)
#arusuvai1.#குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் செய்து பாருங்கள். Narmatha Suresh -
-
-
பொட்டுக்கடலை பூரண கொழுக்கட்டை (Pottukadalai poorana kolukattai recipe in tamil)
#steam Subhashree Ramkumar -
பொட்டுக்கடலை மாவு பர்ஃபி(pottukadalai maavu barfi recipe in tamil)
என் அம்மாவிற்கு இனிப்பு என்றாலே அலாதிப் பிரியம். அதுவும் இந்த பர்ஃபி மிகவும் பிடித்தது. நாங்கள் சிறு பிள்ளைகளாக இருந்தபொழுதிலிருந்தே அடிக்கடி செய்து தருவார்கள். #birthday1 punitha ravikumar -
-
-
-
-
-
பொட்டுக்கடலை நெய் உருண்டை(Pottukadalai nei urundi recipe in tamil)
பொட்டுக்கடலையை நாம் அன்றாட உணவுகளில் சேர்த்துக் கொண்டால் நமக்கு புரத ஊட்டச்சத்து குறைபாட்டை குறைப்பதில் இது ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளது இதை சாப்பிட்டால் அதிக விட்டமின் மட்டும் நரம்புகள் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது Sangaraeswari Sangaran -
-
-
-
கத்தரி பொட்டுக்கடலை சட்னி (Kathari pottukadalai chutney recipe in tamil)
ஒரு சின்னகத்தரிக்காய் வரமிளகாய் பொடி ஒரு ஸ்பூன் பெரிய வெங்காயம் 1வெட்டியது வதக்கவும். பின் ஒரு கைப்பிடி பொட்டு க்கடலை ப.மிளகாய் 2சேர்த்து உப்பு ஒரு தக்காளி போட்டு அரைக்கவும். வெங்காயம் போட்டு தாளிக்கவும் ஒSubbulakshmi -
பாதாம்-பொட்டுக்கடலை லட்டு. (Badham pottukadalai laddu recipe in
புரோட்டீன் அதிகம் நிறைந்த ஸ்னாக்ஸ். குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுக்க வேண்டிய ஈஸியான ஸ்னாக்ஸ். #GA4#week9#dryfruits Santhi Murukan -
தக்காளி பொட்டுக்கடலை சட்னி (Thakkaali pottukadalai chutney recipe in tamil)
#ilovecooking Priyamuthumanikam -
பொட்டுக்கடலை உருளைக்கிழங்கு கட்லட் (Pottukadalai urulaikilanku cutlet recipe in tamil)
1.) உருளைக்கிழங்கில் விட்டமின்கள், தாது உப்புக்கள், கொழுப்பு, நார்ச்சத்து ,பாஸ்பரஸ் கால்சியம், போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளதால் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்ற உணவு.2.)உடலில் உள்ள புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி விடுகிறது.3.) பொட்டுக் கடலையில் புரதம் ,கொழுப்பு ,நார்ச்சத்து கால்சியம் ,இரும்புச்சத்து, கரோட்டின், தயாமின் ,நியாசின் போன்ற சத்துக்கள் மிகுதியாக இருக்கிறது.# i love cooking. லதா செந்தில் -
சுவையான பொட்டுக்கடலை மாவு லட்டு (Pottukadalai maavu laddu recipe in tamil)
#deepavali # kids 2. குழந்தைகளுக்கு பிடித்தமான பொட்டுக்கடலை மாவுடன் நான் பால் பவுடர் சேர்த்து லட்டு செய்துள்ளேன்.. மிக சுவையாகவும் புது விதமாகவும் இருந்தது... Nalini Shankar -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16756593
கமெண்ட்