ஆந்திரா ஸ்பைசி சிக்கன் ஃப்ரை(andhra spicy chicken fry recipe in tamil)

ஆந்திரா ஸ்பைசி சிக்கன் ஃப்ரை(andhra spicy chicken fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் ஏலக்காய் முதல் கொத்தமல்லி வரை உள்ள பொருட்களை வறுத்து ஆறவிட்டு பொடி செய்து வைக்கவும். பூண்டு வறுத்து இந்தப் பொடியுடன் சேர்த்து கரகரப்பாக அரைத்து வைக்கவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த சிக்கனைப் போட்டு உப்பு, மஞ்சள் தூள், மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலந்து 1மணி நேரம் ஊற வைக்கவும்.
- 3
ஒரு வாணலியில் எண்ணை, நெய் விட்டு காய்ந்ததும் பெரிய வெங்காயம் சேர்த்து சிவக்க வதக்கவும். இதில் ஊற வைத்த சிக்கனை சேர்த்து 10 நிமிடம் நன்கு வதக்கவும்.
- 4
மூடி வைத்து 10நிமிடம் சிம்மில் வைத்து வேக வைக்கவும். வெந்ததும் பொடித்த மசாலா தூள் சேர்த்து வதக்கவும். மூடி வைத்து சிம்மில் 10நிமிடம் வேக வைத்து கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து இறக்கவும். காரசாரமாக சூப்பர் டேஷ்டில் சிக்கன் ரெடி. சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் போன்றவற்றிற்கு மிகவும் ஏற்றது.
Keywords
Similar Recipes
More Recipes













கமெண்ட்