Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16785072

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் ஒரு கிராம்பு ஒரு பட்டை சேர்க்கவும்
பின்னர் அதில் டீ தூள் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்
இது சூடாக காட்டாக நன்றாக இருக்கும் உடல் எடை குறைக்க சிறந்தது
நகலெடுக்க!
More Recipes

கமெண்ட்