சிறு கீரைப் பொரியல்(siru keerai poriyal recipe in tamil)

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
Salem
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4நபர்கள்
  1. 2கட்டு சிறுகீரை
  2. 1/2கப் சின்ன வெங்காயம் கட் செய்தது
  3. 1டீஸ்பூன் வெங்காய வடகம்
  4. 1டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  5. 1/2டீஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு
  6. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  7. 1டீஸ்பூன் மிளகாய் தூள்
  8. தேவையானஅளவு உப்பு
  9. 4டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    சிறுகீரையை ஆய்ந்து கழுவி கட் செய்து வைக்கவும். ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதில் வடகம், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி கீரையை சேர்த்து உப்பு போட்டு நன்கு வதக்கவும்.

  2. 2

    சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். தண்ணீர் வற்றி கீரை வெந்ததும் தேங்காய் துருவலை சேர்த்து நன்கு கலந்து இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
அன்று
Salem

Similar Recipes