சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின்பு வர மிளகாய் தூள் சேர்த்து கொள்ளவும் அதனுடன் கறிவேப்பிலை தேங்காய் துருவலை சேர்த்து வதக்கி எடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும்
- 2
பின்பு கடாயில் எண்ணெய்ஊற்றி கடுகு வரமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும் பின்பு நறுக்கி வைத்த வாழைத்தண்டை சேர்த்து வதக்கவும்
- 3
தேவையான அளவு மஞ்சள் தூள் உப்பு சேர்த்து கொள்ளவும் பின்பு ஒரு டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து வாழைத்தண்டை வேக விடவும்
- 4
அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு கொதிக்க விடவும் வாழைத்தண்டு குழம்பு தயார்
Top Search in
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16814383










கமெண்ட் (4)