உளுந்தங்கஞ்சி(ulunthu kanji recipe in tamil)

உளுத்தம்பருப்பு அரைத்து சிறிதளவு அரிசி மாவு, வெல்லம் சேர்த்து செய்த இந்த கஞ்சி மிகவும் வலு சேர்க்கக் கூடியது. முக்கியமாக வளரிளம் பெண்களுக்கு ஏற்றது.
உளுந்தங்கஞ்சி(ulunthu kanji recipe in tamil)
உளுத்தம்பருப்பு அரைத்து சிறிதளவு அரிசி மாவு, வெல்லம் சேர்த்து செய்த இந்த கஞ்சி மிகவும் வலு சேர்க்கக் கூடியது. முக்கியமாக வளரிளம் பெண்களுக்கு ஏற்றது.
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் நெய் ஊற்றி தேங்காய் துருவலை சேர்த்து வறுத்து வைக்கவும். அரிசி மாவில் தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் வெல்லம் சேர்த்து மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி கொதித்ததும் வடிகட்டி திரும்பவும் அதே பாத்திரத்தில் ஊற்றி 5 நிமிடம் கொதித்ததும் உளுந்து மாவு, அரிசி மாவு இரண்டையும் 200மிலி தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து ஊற்றி கலந்து விடவும்.
- 3
மேலும் 600 மிலி அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கலந்து விட்டுக்கொண்டே இருக்க வேண்டும். நன்கு வெந்து நல்ல மணம் வரும் சமயம் ஏலக்காய் தூள்,சுக்குப் பொடி, தேங்காய் துருவல் சேர்த்து 2 நிமிடம் வேக வைத்து இறக்கவும். சுவையான உளுத்தங்கஞ்சி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
ராகி நட்ஸ் லட்டு (Ragi Nuts laddu recipe in tamil)
ராகி லட்டு செய்வது மிகவும் சுலபம். ராகிமாவு, பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற நட்ஸ், தேங்காய், வெல்லம் போன்ற சத்துக்கள் நிறைந்த பொருட்கள் சேர்த்து செய்துள்ளதால் இந்த லட்டு மிகவும் சத்தானதும், சுவையானதும் கூட. ராகி நட்ஸ் லட்டுவை அனைவரும் செய்து சுவைக்கவும்.#made1 Renukabala -
சிவப்பு காராமணி இனிப்பு சுண்டல். (Sivappu kaaramani inippu sundal recipe in tamil)
#pooja.. சிவப்பு காராமணி வைத்து வெல்லம் சேர்த்து செய்யும் சுண்டல்.. Nalini Shankar -
வெல்ல சீடை(seedai recipe in tamil)
#KJ - ஸ்ரீ கிருஷ்ணஜெயந்தி 🌷🌿..கோகுலஷ்டமிக்கு கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமானது உப்பு சீடை, வெல்ல சீடை, அப்பம், அவல்.. இதை பூஜைக்கு பிரசாதமாக நிவேதனம் செவ்வார்கள்.... நான் செய்த வெல்ல சீடை செய்முறை... Nalini Shankar -
அவல் சுசியம்(aval sukiyam recipe in tamil)
#CF6 அவல்..வித்தியாசமான சுவையுடன் ஆரோகியமன முறையில் செய்த அவல் சுசியம்... Nalini Shankar -
-
திணை அரிசி பாயசம் (Thinai arisi payasam recipe in tamil)
#Milletஇன்றைய சிறுதானியம் ஸ்பெஷல் திணை அரிசியில் வெல்லம் சேர்த்து செய்த பாயசம். Meena Ramesh -
வெல்ல உளுந்து வடை (Vella ulunthu vadai recipe in tamil)
# deepfryஉளுந்து புரோட்டீனை அதிகம் உள்ள பருப்பு வகையாகும்.மேலும் வெல்லத்தில் இரும்பு சத்து அதிகம் உள்ளது.ஆரோக்கியமான உணவு மட்டுமல்லாமல் சுவையான உணவும் கூட.மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு குடுத்தால் பிரசவ காலத்தில் அதிகம் சிரம பட மாட்டார்கள்.பெண் குழந்தைகளுக்கு பூப்பெய்த பிறகு அதிகம் உளுந்து உணவு எடுத்து கொள்வது ஆரம்ப காலத்தில் இருந்தே பெண்களின் கர்ப்ப பைக்கு வலு சேர்க்கும்.அனைவருக்கும் நல்லது. Meena Ramesh -
பேரிச்சம்பழ போளி (Peritchampazha poli recipe in tamil)
#flourபேரிச்சம் பழம் வெல்லம் சேர்த்து மைதா மாவில் செய்த போளி Vaishu Aadhira -
சேமியா பாசிபருப்பு பாயசம்(semiya pasiparuppu payasam recipe in tamil)
#newyeartamilதமிழ் புத்தாண்டு தினத்தில் சேமியா, பாசி பருப்பு,தேங்காய் பால் வெல்லம் சேர்த்து நான் செய்த மிக சுவையான பாயசம்.... Nalini Shankar -
-
பாசிப்பயறு கஞ்சி (Paasipayaru kanji recipe in tamil)
#onepotபாசிப்பயறு டன் மசாலா அரைத்து சேர்த்து கஞ்சி வைத்து குடித்தால் உடல் வலிமை பெறும். Linukavi Home -
-
-
விரதஅரிசி தேங்காய் பாயாசம்(rice coconut payasam recipe in tamil)
#VTஆடி மாதம் இந்த அரிசி தேங்காய் பாயாசம் மிகவும் பிரபலமான ஒன்று Sudharani // OS KITCHEN -
சிறு பயறுகஞ்சி (Sirupayaru kanji recipe in tamil)
இது நான் முதல் முறையாக பண்ணன் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. பயறு வகைகள் ரொம்ப நல்லது. 10 மாதம் குழந்தைக்கும் இந்த பாசிப்பயறு கஞ்சி கொடுக்கலாம். #As Riswana Fazith -
*ஹெல்த்தி கஞ்சி மாவு*(kanji powder recipe in tamil)
வீட்டிலேயை கஞ்சி மாவு அரைக்கலாம்.அது ஆரோக்கியமானதும் கூட.கேழ்வரகை முளை கட்டி, அதனுடன் மற்ற பொருட்களையும் சேர்த்து, வறுத்து, மாவாக அரைத்து வைத்துக் கொள்ளலாம்.விரத காலங்களில் கஞ்சி மிக நல்லது.மேலும், குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை அனைவரும் பயன் பெறலாம். Jegadhambal N -
கமர்க்கட்டு (Kamarkattu recipe in tamil)
எல்லாரும் விரும்பும் ஒரு பாரம்பரிய இனிப்பு பண்டம். வெல்லம், தேங்காய் துருவல் இரண்டுமே போதும். நான் கூட முந்திரி ஏலக்காய் பொடி சேர்த்தேன். #coconut Lakshmi Sridharan Ph D -
-
நோன்பு கஞ்சி(nonbu kanji recipe in tamil)
ரமலான் மாதத்தில் மிகவும் பிரபலமான இந்த நோன்பு கஞ்சி சுவைக்காதவர்கள் மிகவும் குறைவேRumana Parveen
-
கோதுமை மாவு வெல்ல பர்பி
இது என்னுடைய நூறாவது பதிவு என்னுடைய நூறாவது பதிவும் இனிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த கோதுமை மாவு வெல்லம் அரபியை பதிவிடுகிறேன் இது மிகவும் சுவையாக இருந்தது Gowri's kitchen -
-
வெந்தயக்கஞ்சி (Venthaya kanji recipe in tamil)
அரிசி,வெந்தயம், பூண்டு நன்றாக வேகவைத்து பால் ஊற்றி தேங்காய் பூ போட்டு உப்பு ,நாட்டு சர்க்கரை சேர்த்து கஞ்சி தயாரிக்க ஒSubbulakshmi -
சுவையான உக்காரை(ukkarai recipe in tamil)
#CF2பாரம்பர்யமாக தீபாவளி அன்று செய்ய கூடிய கடலைப்பருப்புடன் வெல்லம் சேர்த்து செய்ய கூடிய சுவை மிக்க ஸ்வீட் தான் உக்காரை... Nalini Shankar -
-
அரவன பாயாசம் (Aravana payasam recipe in tamil)
#kerala #photoஇது கேரளா கோவில்களில் படைக்கப்படும் முக்கியமான பிரசாதம் ஆகும்.ஐய்யப்பன் கோவிலில் இதுதான் பிரசாதமாக வழங்கப்படும்.கருப்பட்டி வெல்லம் கேரள அரிசி கொண்டு செய்யபடும் ஒரு இனிப்பு பாயசம். Meena Ramesh -
வெல்ல சீடை
#kj ... கோகுலாஷ்டமி அல்லது கிருஷ்ணா ஜெயந்தி அன்று முக்கியமா வெல்ல சீடை செய்து கிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்வார்கள்... Nalini Shankar -
உளுந்தம் கஞ்சி(ulunthu kanji recipe in tamil)
உடலுக்கு வலு சேர்க்கும் உளுந்தம் கஞ்சி ஒரு வயது குழந்தை முதல் அனைவரும் சாப்பிடலாம் அரிசியுடன் நன்கு கலந்து வேக வைப்பதால் ருசியும் அபாரமாக இருக்கும் சேர்க்கும் அனைத்து பொருட்களும் உடலுக்கு மிகவும் நல்லது Banumathi K -
வெல்ல திரட்டிப்பால் (Jaggery Thirattipaal Recipe in Tamil)
வெல்லம் சேர்த்து செய்த இந்த திரட்டிப்பால் மிகவும் சுவையாகவும், கோல்டன் கலரி லும் உள்ளதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைப்பார்கள்.#Grand 2 Renukabala -
சக்கா பாயசம் (Sakka payasam recipe in tamil)
சக்கா பாயசம் ஒணம் சத்யா ரெஸிபி. பலாப்பழ சுளைகள், வெல்லம், தேங்காய் பால், ஏலக்காய் பொடி, குங்குமப்பூ சேர்ந்த சுவையான இனிப்பான சத்தான பாயாசம். கூட நெய்யில் வறுத்த முந்திரி. உலர்ந்த திராட்சை விட்டமின் c அதிகம். வெள்ளிக்கிழமை நெய்வேத்தியத்திர்க்காக பாயசம் செய்வேன். இன்று சக்கா பாயசம் செய்தேன். #kerala #photo Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட்