குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பச்சை பயறு சுக்கா
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பச்சை பயறு சுக்கா செய்முறை முக்கிய புகைப்படம்

பச்சை பயறு சுக்கா

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#SU - சுக்கா
அசைவ மட்டன் சுக்கா தோற்றத்தில் நான் செய்த
மிக சுவையும், ஆரோகியவும் நிறைந்த அருமையான "சைவ சுக்கா".. 😋செய்முறை...

#SU - சுக்கா
அசைவ மட்டன் சுக்கா தோற்றத்தில் நான் செய்த
மிக சுவையும், ஆரோகியவும் நிறைந்த அருமையான "சைவ சுக்கா".. 😋செய்முறை...

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

12-15 நிமிடங்கள
4 பரிமாறுவது
  • 1 கப் பச்சை பயறு
  • 1/4 கப் தேங்காய் துருவல்
  • 1டீஸ்பூன் சோம்பு
  • 1டீஸ்பூன் சீரகம்
  • 1டீ ஸ்பூன் மிளகு
  • 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/2 டீஸ்பூன் காஷ்மீரீ மிளகாய் தூள்
  • 1/2 டீஸ்பூன் மல்லி தூள்
  • 3/4 டீஸ்பூன் மிளகு தூள்
  • 1பொடியா நறுக்கின வெங்காயம்
  • 5-6நசிக்கின பூண்டு
  • 1 பச்சை மிளகாய்
  • உப்பு, கருவேப்பிலை
  • 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

12-15 நிமிடங்கள
  1. 1

    முதலில் தேவையான வற்றை எடுத்து வைத்துக்கவும். பச்சை பயி ரை 4 மணி நேரம் தண்ணீரில் ஊற விடவும்

    பச்சை பயறு சுக்கா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பச்சை பயறு சுக்கா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    தண்ணீர் வடி கட்டின பிறகு ஒரு மிக்ஸிஜாறுக்கு மாத்தி அத்துடன் தேங்காய், உப்பு, சீரகம் சேர்த்து அரைக்கவும், தண்ணி விடாமல்

    பச்சை பயறு சுக்கா ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பச்சை பயறு சுக்கா ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பச்சை பயறு சுக்கா ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அரைத்த விழுதை ஸ்டவ்வில் இட்லி தட்டு வைத்து ஆவியில் 10 நிமிடம் வேக விட்டு,

    பச்சை பயறு சுக்கா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பச்சை பயறு சுக்கா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பச்சை பயறு சுக்கா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஆறினதும் சின்ன தூண்டுகளாக வெட்டி வைத்துக்கவும் ஸ்டவ்வில் வானலி வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, சீரகம், மிளகு சேர்க்கவும்

    பச்சை பயறு சுக்கா ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பச்சை பயறு சுக்கா ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பச்சை பயறு சுக்கா ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    வறுபட்டதும் அத்துடன் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கிய பிறகு பூண்டு சேர்த்து, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்

    பச்சை பயறு சுக்கா ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பச்சை பயறு சுக்கா ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பச்சை பயறு சுக்கா ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    நன்கு வதங்கியதும்மஞ்சள்தூள் மிளகாய் தூள், மல்லி தூள், மிளகு தூள், தேவையான உப்பு சேர்த்து கிளறி விட்டு

    பச்சை பயறு சுக்கா ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    பச்சை பயறு சுக்கா ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    பச்சை பயறு சுக்கா ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    கட் செய்து வைத்திருக்கும் பச்சை பயறு இட்லியை அத்துடன் சேர்த்து நன்றாக கலந்து கிளறி விடவும்

    பச்சை பயறு சுக்கா ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    பச்சை பயறு சுக்கா ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    பச்சை பயறு சுக்கா ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    மசாலா எல்லாம் ஒன்றாக சேர்ந்து கலந்து கலர் மாறி வரும்பொழுது கருவேப்பிலை தூவி நன்கு வதக்கி ஸ்டாவ்வில் இருந்து எடுத்து வேறொரு பாத்திரத்துக்கு மாத்தி விடவும்

    பச்சை பயறு சுக்கா ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    பச்சை பயறு சுக்கா ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    அசைவ சுவையுடன் கூடிய சைவ பச்சை பயறு சுக்கா சுவைக்க தயார்... அசைவ பிரியர்கள் செய்து சாப்பிட ஒரு ஹெல்தி உணவு...சும்மாவே சாப்பிடலாம், சாதத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம்...

    பச்சை பயறு சுக்கா ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    பச்சை பயறு சுக்கா ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    பச்சை பயறு சுக்கா ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
28 பிப்ரவரி 2023 16:00 அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பயிறு

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. காலிஃப்ளவர் சுக்கா
  2. வாழைக்காய் சுக்கா (raw banana chukka recipe in Tamil)
  3. வெஜிடபிள் குருமா(vegetable kurma recipe in tamil)
  4. *வாழைக்காய், பெப்பர் மசாலா சுக்கா*(valaikkai pepper chukka recipe in tamil)
  5. உருளை கிழங்கு ரோஸ்ட் (சுக்கா)
  1. மாங்காய் ஊறுகாய்(mango pickle recipe in tamil)
  2. வாழைக்காய் சுக்கா (raw banana chukka recipe in Tamil)
  3. காலிஃப்ளவர் சுக்கா
  4. வெண்டைக்காய் சாம்பார் (ladies finger sambar recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16829570
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close