சமையல் குறிப்புகள்
- 1
தேங்காய் எண்ணெய் சூடானதும் கடுகு கருவேப்பிலை உடைத்த காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
- 2
வதங்கியதும் சாதம் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்
- 3
கடைசியில் காரத்திற்கு ஏற்ப மிளகுத்தூள் சேர்த்து கிளறினால் ஆரோக்கியமான பூண்டு சாதம் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16832205



கமெண்ட்