குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மீன் குழம்பு
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மீன் குழம்பு செய்முறை முக்கிய புகைப்படம்

மீன் குழம்பு

neha
neha @loveincookings

மீன் குழம்பு

neha
neha @loveincookings
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
நான்கு பேர்
  • 12மீன் துண்டுகள்
  • 15 சிறிய வெங்காயம்
  • இரண்டு பெரிய தக்காளி
  • பத்துப்பல் பூண்டு
  • தேவையானஅளவு உப்பு
  • சிறிதளவுபுளி
  • ஒன்றரை ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • இரண்டு ஸ்பூன் மல்லித்தூள்
  • அரை ஸ்பூன் சீரகத்தூள்
  • தேவையானஅளவு எண்ணெய்
  • ஒரு ஸ்பூன் வெந்தயம்
  • நான்கு பச்சை மிளகாய்
  • ஒரு கப் அளவு தேங்காய்
  • சிறிதளவுகருவேப்பிலை
  • சிறிதளவுகொத்தமல்லி இலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    முதலில் ஒரு சிறிய கடாயில் புலியை கரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் பிறகு ஒரு வட சட்டியில் என்னை ஒரு ஸ்பூன் ஊற்றி வெங்காயம் தக்காளி பூண்டு மற்றும் தேங்காயை வதக்கி மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்

    மீன் குழம்பு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின்பு ஒரு வடசட்டியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு பச்சை மிளகாய் வெந்தயம் சீரகத்தூள் மிளகுத்தூள், மல்லித்தூள் சேர்ந்து நன்றாக வதக்கவும்

    மீன் குழம்பு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின்பு அரைத்த மசாலாவையும் கரைத்துப் புலியையும் சேர்த்து கொதிக்க விடவும் இரண்டு நிமிடம் பிறகு இதனோடு தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மீன் துண்டுகளை சேர்த்து வேக விடவும்

    மீன் குழம்பு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மீன் குழம்பு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    மீன் வெந்த பிறகு புதிதாக வெட்டிய கொத்தமல்லி இலையை தூவினால் சுவையான மீன் குழம்பு பரிமாற ரெடி

    மீன் குழம்பு ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

neha
neha @loveincookings
04 மார்ச் 2023 15:31 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 4th for மீன்

Keywords

மீன் குழம்பு

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பச்சை குடைமிளகாய் புளிக்குழம்பு (Green Capsicum tamarind gravy)
  2. பாறை மீன் வருவல்
  3. புதினா ஜூஸ்
  4. முளைக்கட்டிய கடலை, கத்தரிக்காய் மசாலா குழம்பு  (Sprouted Chana,brinjal masala gravy)
  5. வறுத்து அரைத்த முட்டைகுழம்பு
  1. வறுத்து அரைத்த முட்டைகுழம்பு
  2. பாறை மீன் வருவல்
  3. புதினா ஜூஸ்
  4. முளைக்கட்டிய கடலை, கத்தரிக்காய் மசாலா குழம்பு  (Sprouted Chana,brinjal masala gravy)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16835638
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close