சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை நன்கு கழுவி மிக்ஸியில் 10நிமிடம்அறைக்கவும்.
- 2
பின்னர் அதனுடன் வெந்தியம்.... ஆமணக்கு விதை சேர்த்து தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு அறைக்கவும். அறைத்த மாவை 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்..... இட்லி பானையில் இட்லியாக வார்க்கவும். சுட சுட வெந்தய இட்லி தயார்.
- 3
வரமிளகாய் சட்னியுடன் பரிமாறவும்....
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8687677




கமெண்ட்