வெந்திய இட்லி

Thenmoli Mohandass @cook_16958232
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை நன்கு கழுவி மிக்ஸியில் 10நிமிடம்அறைக்கவும்.
- 2
பின்னர் அதனுடன் வெந்தியம்.... ஆமணக்கு விதை சேர்த்து தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு அறைக்கவும். அறைத்த மாவை 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்..... இட்லி பானையில் இட்லியாக வார்க்கவும். சுட சுட வெந்தய இட்லி தயார்.
- 3
வரமிளகாய் சட்னியுடன் பரிமாறவும்....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பச்சை பயறு அடை (Pachai payaru adai recipe in tamil)
#jan1பச்சை பயறு அடை மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு பதார்த்தம்.மிகவும் ஆரோக்கியமான உணவு. Dhaans kitchen -
-
-
-
-
-
-
-
-
தேங்காய்பால் பன்னீர் புலாவ்
#hotel உடல் சூடு குறைய, வயிற்று புண் குணமாக தேங்காய் பால் குடிக்கலாம் பன்னீரில் புரோட்டின், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளது. அதிகமாக கொழுப்பும் புரோட்டினும் சம அளவில் உள்ளது... இன்று தேங்காய் பால் பன்னீர் சேர்த்து புலாவ் தயாரிக்கலாம் Viji Prem -
-
-
-
#காம்போ 1 ஸாவ்ட் இட்லி தேங்காய் சட்னி
5கப் இட்லி புழுங்கலரிசி 2கப் புழுங்கலரிசி 21/2கப் முழு உளுந்து தனித்தனியாக 5மணிநேரம் ஊற வைத்து முதலில் உளுந்தையும் பிறகு அரிசியையும் அரைத்து கலந்து இட்லி செய்தால் மிகவும் ஸாவ்டாக வரும் Jegadhambal N -
-
-
-
-
-
இட்லி பர்கர்
#leftover மீதமான சாதம் இட்லியை கொண்டு குழந்தைகளுக்கு பிடித்த இட்லி பர்கர் செய்துள்ளேன் Viji Prem -
வெஜிடபிள் இட்லி. #kids3#lunchboxrecipe
காய்கறிகள் சாப்பிடாத குழந்தைகள், இதனை விரும்பி சாப்பிடுவார்கள். Santhi Murukan -
-
கொள்ளு இட்லி
#ஆரோக்கியஉணவு"கொழுத்தவனுக்குக் கொள்ளு இளச்சவனுக்கு எள்ளு" என்பது பழமொழி. உடல் எடையைக் குறைக்க கொள்ளு அவசியம். கொள்ளை துவையல், கடையல், ரசம், இட்லி செய்து சாப்பிடலாம். Natchiyar Sivasailam -
குஷ்பு இட்லி, பொடி இட்லி
#vattaram #COLOURS1சாஃப்ட் குண்டு மல்லி போல இட்லி.கார சாரமான பொடி இட்லி. சுவையான சத்தான என் இட்லி பொடி-பருப்புகள், நட்ஸ், மிளகு, எள், பிளாக்ஸ் சீட்ஸ் சேர்ந்த பொடி. காரம் கூட சத்துக்கள் வேண்டும். சின்ன பசங்களும் இந்த சுவை சத்து நிறைந்த பொடியை விரும்புவார்கள். காரம் அறுசுவையில் ஒன்று. நோய் எதிர்க்கு சக்தி கொண்டது Lakshmi Sridharan Ph D
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8687677
கமெண்ட்