ஆரஞ்சு ரைஸ்

#5
#குக்பேட்தமிழில் என் முதல் ரெசிபி
ஒரு முறை வீட்டுக்கு வந்த உறவினர் நிறைய ஆரஞ்சுப் பழங்கள் வாங்கி வந்தார்கள். ஜூஸ் மற்றும் பழமாகச் சாப்பிட்டு பின்னர் ஜூஸைப் பயன்படுத்தி ரைஸ் செய்தேன். அது சூப்பர் டூப்பர் ஹிட்டாகி விட்டது. அதிக அளவில் மசாலா சேர்க்கும் போது ரைஸில் ஆரஞ்சு ஃப்ளேவர் கிடைக்காது. குறைந்த அளவு மசாலா சேர்க்கும் போது ஆரஞ்சு ஃப்ளேவர் அப்படியே கிடைக்கிறது.
ஆரஞ்சு ரைஸ்
#5
#குக்பேட்தமிழில் என் முதல் ரெசிபி
ஒரு முறை வீட்டுக்கு வந்த உறவினர் நிறைய ஆரஞ்சுப் பழங்கள் வாங்கி வந்தார்கள். ஜூஸ் மற்றும் பழமாகச் சாப்பிட்டு பின்னர் ஜூஸைப் பயன்படுத்தி ரைஸ் செய்தேன். அது சூப்பர் டூப்பர் ஹிட்டாகி விட்டது. அதிக அளவில் மசாலா சேர்க்கும் போது ரைஸில் ஆரஞ்சு ஃப்ளேவர் கிடைக்காது. குறைந்த அளவு மசாலா சேர்க்கும் போது ஆரஞ்சு ஃப்ளேவர் அப்படியே கிடைக்கிறது.
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். கேரட்டைத் துருவி வைக்கவும். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறி வைக்கவும்.
- 2
பாஸ்மதி அரிசியைக் கழுவி அரை மணிநேரம் ஊற வைக்கவும்.
- 3
குக்கரில் நெய், எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் சீரகம், பாதாம், முந்திரிப் பருப்பு சேர்த்து வதக்கவும். பின்னர் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது பச்சை மிளகாய், தக்காளி, துருவிய கேரட், புதினா மல்லி இலை என்று ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும். ஊறவைத்த பாஸ்மதி அரிசியைத் தண்ணீர் வடித்து விட்டு சேர்த்து வதக்கவும்.
- 4
தேவையான அளவு உப்பு சேர்க்கவும். ஆரஞ்சு பழச்சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து ஒன்றரைக் கப் அளவில் ஊற்றி நன்கு கிளறவும்.
- 5
குக்கரை மூடி வைத்து ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும். பிரஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்து சூடாகப் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஆரஞ்சு பழ ஜாம் (Orange pazha jam recipe in tamil)
#home வீட்டிலேயே சுலபமான முறையில் குறைந்த செலவில் ஆரஞ்சு பழ ஜாம் செய்யலாம் Viji Prem -
பீட்ரூட் ரைஸ்
#மதியவுணவுபீட்ரூட் சேர்த்து செய்வதால் சற்று இனிப்பு சுவையுடன் இருக்கும். வித்தியாசமான சுவையுடன் கூடிய வெரைட்டி ரைஸ். ரைத்தாவுடன் பரிமாறலாம். Natchiyar Sivasailam -
புத்துணர்ச்சி பானம்
#குளிர்#bookவெய்யிலில் வெளியே சென்று வந்தால் தலைசுற்றல் மயக்கம் வரும். அப்போது இந்த ஜூஸ் குடித்தால் புத்துணர்ச்சி அடைந்து உடல் சுறுசுறுப்பாக இருக்கும் .செய்து பருகுங்கள் . Shyamala Senthil -
ஆரஞ்சு லெமன் ஐஸ் டீ(orange lemon ice tea recipe in tamil)
ஆரஞ்சு ஜீஸ் மாக்டெயில் கேக் குக்கீஸ் இப்படி பல விதமாக செய்திருப்போம் ஆனா இந்த மாதிரி டீ ஸ்பெஷல் ஆரஞ்சு ஜீஸ்ல டீ ப்ளேவர்ல செமயா இருக்கும் எப்போதும் குடிக்கும் டீக்கு பதிலாக இந்த மாதிரி புதுவிதமாக டீ செய்து அருந்தலாம் மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
வெஜிடபிள் ரைஸ் பாத் (Vegetable rice bath recipe in tamil)
கர்நாடக ஹோட்டல்களில் செய்யும் ரைஸ் பாத் ரெசிபி, ப்ளேவர்புல்...#karnataka Azhagammai Ramanathan -
அப்ஸைட் டவுன் ஆரஞ்சு கேக் (Upside down orange cake)
#ctஎங்கள் தோட்டத்திலிரிந்து பறித்த மிகவும் இனிப்பான பழங்கள் (Tangerine) 2 வித பழங்கள் சேர்ந்த கேக். முதல் முறை செய்தேன். அழகாகவும், சுவையாகவும் இருந்தது. Lakshmi Sridharan Ph D -
கேரளா ஸ்டைல் கீ ரைஸ் / நெய் சாதம்/ நெய் சோறு/
#cookwithfriends#jessica89 Bhagya Bhagya@dhanish Kitchen -
முட்டை பிரியாணி
#mom பாலூட்டும் தாய்மார்கள் குறைந்த அளவில் முட்டை போன்ற புரதம் மிகுந்த உணவுகளைச் சாப்பிடலாம் Viji Prem -
-
-
-
மிக்செட் காய் பிரட்டல்(mixed veg pirattal recipe in tamil)
#qkநம் வீட்டில் வந்த விரிதினருக்கு மட்டன், சிக்கன் போன்ற இறைச்சி இல்லையென்றால் இது போன்ற மசாலா செய்து கொடுத்தால் மிகவும் குறைந்த நேரத்தில் செய்து விடலாம்.இதை மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு ஸ்னாக் போன்று கொடுக்கலாம். RASHMA SALMAN -
-
-
-
-
பொன்னி ரைஸ் மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)
#Biryani#week16பிரியாணி என்றால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் .ஆனால் நாம் பாஸ்மதி ரைஸ் சீரகசம்பா போன்ற அரிசியில் செய்யும் போது ஒரு சில நேரம் அரிசி குழைந்துவிட கூடும்ஆனால் பொன்னி அரிசியில் பிரியாணி செய்யும்போது பொலபொலவென்று ருசியாக இருக்கும். சீரக சம்பா அரிசி சுவையில் பொன்னி அரிசி மட்டன் பிரியாணி Sangaraeswari Sangaran -
மசாலா உப்புமா / ஸ்பைசி செமிலோனா (கோதுமை)
வழக்கமான உபாமாவுடன் சலித்துப் போனேன்! நான் மசாலா உபாமாவை முயற்சித்தேன், ஒரு முறை ஒரு ஹவுஸ்வைட்டிங் பார்ட்டியில் அது மசாலா காதலர்கள் மற்றொரு உணவு! Priyadharsini -
ஆரஞ்சு பழத்தோல் துவையல்(நார் சத்து உள்ளது)
ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு விட்டு தோலை தூக்கி போடாமல் அதில் உள்ள சத்துக்களை சரியான முறையில் பயன்படுத்தி தோலில் உள்ள 100 கிராம் நார் சத்து நமக்கு சுலபமாக கிடைக்கும் வகையில் செய்யலாம்..இதில் மேலும் பல சத்துக்கள் உள்ளன. Uma Nagamuthu -
-
கூழ் தோசை
வெறும் அரிசி மட்டும் கொண்டு செய்யப் படும் மிக எளிதான, சுவையான தோசை இது. இந்த தோசைக்கு தொட்டுக் கொள்ள மிளகாய்பொடி, தயிர் நன்றாக இருக்கும். அரைத்தவுடனேயே செய்யலாம். Subhashni Venkatesh -
-
பச்சை அல்மோன்ட் (almond) ஆரஞ்சு ரசம்
#sambarrasam அல்மோன்ட் ஆரஞ்சு ரசம் என்பது புதுவிதமான ரசம் இதை நீங்களும் ட்ரை பண்ணிப்பாருங்க....ஆரஞ்சு பழத்தில் அதிக அளவில் உள்ள வைட்டமின் சி உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும். மேலும் இது உங்களுக்கு நோய் வராமல் பாதுகாக்க உதவும்நட்ஸ்களின் ராஜாவாக விளங்கும் அல்மோன்டில் நிறைய நன்மைகள் உள்ளனஅல்மோன்டில் ரிபோஃப்ளேவில் மற்றும் எல்-கார்னிடைன் இருப்பதால், அவை மூளை செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது Soulful recipes (Shamini Arun) -
ஹாட் ரைஸ் குக்கர் காளான் பிரியாணி
#salnaஇன்றைக்கு நாம் பார்க்கப்போகிற ரெசிபி மிகவும் சுலபமாக ரைஸ் குக்கரில் செய்யக்கூடிய காளான் பிரியாணி. Aparna Raja -
-
பீட்ரூட் ஜூஸ்
#குளிர் பீட்ரூட்டில் பொரியல் ,சட்னி செய்வோம் .இன்று ஜூஸ் பருகலாம்.பீட்ரூட் ரத்த அழுத்தம் ஒற்றை தலைவலி,டிமெண்ஷிய ஏற்படுவதை குறைக்கிறது .இதில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. வைட்டமின் சி நிரம்பியது .மேலும் வெய்யில் காலத்தில் ஏற்படும் தாகத்தை குறைக்கிறது. Shyamala Senthil -
-
ஹெர்பல் ரைஸ்
#kids3வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு மிகவும் எளிய முறையில் இந்த சாதத்தை செய்து கொடுக்கலாம் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது கசாயம் வைத்து குடி குடி என்று சொல்லி குடிக்க வைப்பதிற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும் மேலும் எல்லாம் கொதிக்க விட்டு வடிகட்டி கொடுக்க வேண்டும் இந்த சாதத்தில் அது போல இல்லாமல் இருக்கும் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் முயற்சி செய்து பாருங்கள் இங்கே கொடுத்திருக்கும் பேஸ்ட்டை செய்து ஒரு வாரம் வரை ஸ்டோர் செய்து கொள்ளலாம் Sudharani // OS KITCHEN -
சப்பாத்தி ரோல். #kids3#lunchboxrecipe
சப்பாத்தி அடிக்கடி செய்யும் போது, அதில் காய்கறி மசாலா சேர்த்து தரும் போது சுவை மிகுந்தது. Santhi Murukan
More Recipes
கமெண்ட் (2)