#மகளிர்மட்டும்Cookpad கேழ்வரகு கூழ்

Savithri Sankaran @cook_16697153
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சாதத்தை மசித்து வேக வைக்கவும்.
- 2
பிறகு அந்த சாதத்தில் காெஞ்சம் தண்ணீர் சேர்த்து கேழ்வரகு மாவை தூவி கைவிடாமல் கிண்டவும்.
- 3
கிண்டு பாேது கேழ்வரகு மாவு வைந்துடும்.
- 4
பிறகு அந்த வேந்த கூழை தண்ணீர் தாெட்டு ஒரு உருண்டை பாேல் செய்து பச்ச வெங்காயம் வச்சு சாப்பிட்டு மகிழவும் காேடை காலத்தை.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கேழ்வரகு கூழ்!
இரும்புச்சத்து நிறைந்தது, 40 வயது கடந்த பெண்கள் ,வளரிளம் பெண்கள் அவசியம் எடுத்து கொள்ள வேண்டிய உணவு! Ilavarasi Vetri Venthan -
-
-
-
கேழ்வரகு இனிப்பு கூழ்
#Immunityகேழ்வரகில் இயற்கையாகவே நிறைய சத்துக்கள் இருக்கிறது. எதிர்ப்பு சக்தி உள்ள ஒரு உணவுப் பொருள். நிறைய விட்டமின் கால்சியம் இருக்கு. கேழ்வரகை வைத்து பல உணவுகள் தயாரிக்கலாம். இந்த ஊரடங்கு நேரத்தில் இருக்கும் பொருட்களை வைத்து எளிமையான முறையில் அதே சமயம் நல்ல சத்துள்ள இந்த ராகி கூழ் செய்து குடிக்கலாம். செய்முறையை பார்ப்போம் Laxmi Kailash -
கேழ்வரகு கூழ் (Fermented Ragi porridge recipe in tamil)
#HFகேழ்வரகில் கால்சியம்சத்தும், நார்சத்தும் அதிகளவில் உள்ளது. 100-கிராம் கேழ்வரகில், 344-மில்லிகிராம் கால்சியம் நிறைந்துள்ளது. கேழ்வரகு தோலில் பால்ஃபெனால்சு இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கும் ஏற்ற உணவு. குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் முதல் இணை உணவு கேழ்வரகுதான். தாய்பாலுக்கு அடுத்தபடியாக அதிக ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது. Meenakshi Maheswaran -
கேழ்வரகு கூழ்
கொதிக்கும் கோடைக்காலத்தில் குளிரவைக்கும் தெம்பூட்டும் சத்தான சுவையான கேழ்வரகு கூழ் #breakfast Lakshmi Sridharan Ph D -
கேழ்வரகு வெல்ல அடை
நானும் என் சகோதர சகோதரிகளும் பாள்ளிக்கூடத்தில் படிக்கும் போது அம்மா செய்த சுவையும் சத்தும் மிகுந்த கேழ்வரகு வெல்ல அடை ரசித்து ருசித்து சாப்பிட்டதுண்டு., பழைய கால இனிய நினைவுகள் மனதை விட்டு நீங்குவதில்லை, இது அம்மா ரெஸிபி இல்லை. இது என் ரெஸிபி. எளிய சுலபமாக குறைந்த நேரத்தில் செய்யலாம். கொதிக்கும் நீரில் நாட்டு சக்கரை போட்டு, கறைந்தவுடன், கூட வாசனைக்கு ஏலக்காய் பொடி, தேங்காய் துண்டுகள் சேர்ததேன். சிறிது சிறிதாக கேழ்வரகு மாவை சேர்த்து கிளறி மெதுவான (soft and smooth) அடை மாவு செய்து கொண்டேன் . பெரிய எலுமிச்சை பழம் அளவு உருண்டைகள் செய்து கொண்டு, ஒரு பார்ச்மென்ட் பேப்பர் மீது எண்ணை தடவி உருண்டையை சின்ன அடையாக தட்டி கொண்டேன், மிதமான நெருப்பின் மேல் ஸ்கெல்லெட்டில் (skillet) எண்ணை தடவி இரண்டு பக்கமும் வேகவைத்து அடை தயார் செய்தேன். இங்கேயும் பள்ளிக்கூடம் மூடிவிட்டார்கள். வெல்ல அடைகளை குட்டி மருமாளோடும், மருமானோடும் பகிர்ந்து கொண்டேன். அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிட்டார்கள். #ஸ்னாக்ஸ் Lakshmi Sridharan Ph D -
கேழ்வரகு களி
#Lostrecipes#India2020கேழ்வரகில் கால்சியம் அதிகம் நிறைந்திருப்பதால், எலும்புகள் வலுப்படும். குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு எலும்புகள் வலிமையாவதற்கான கால்சியம், இயற்கையாகவே கேழ்வரகில் உள்ளது. அதனால் தான் உஷ்ண காலத்தில், மோருடன் சேர்த்து கேப்பைக் கூழ் அருந்துவது உடல் சூட்டையும் தணித்து கோடை கால நோய் வராமல் காக்கும். இது நம் பாரம்பரிய வழிமுறையாகும். இதனை அடிப்படையாய்க் கொண்டுதான் கூழூற்றும் வைபவங்களை சித்திரை முதல் ஆடி வரை கொண்டாடுகிறோம். Shyamala Senthil -
-
-
-
-
-
-
-
-
-
-
-
கேழ்வரகு ஹல்வா (Kelvaragu halwa recipe in tamil)
#milletஃபர்ஸ்ட் டைம் இந்த ஹல்வா பன்னேன்.ரொம்ப சுலபமாகவும் சுவையாகவும் இருந்தது.கண்டிப்பா செய்து பாருங்கள். Jassi Aarif -
-
-
-
-
-
-
-
-
கேழ்வரகு புட்டு (Kezhvaragu puttu recipe in tamil)
கேழ்வரகு சிறு தானியம் வகையை சேர்ந்தது. கேழ்வரகில் புரதசத்து கால்சியம் சத்து அதிகம் கொண்டது. பொதுவாக தாய் பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு சக்தி அதிகம் தேவைப்படும். கேழ்வரகு சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். மிகுந்த ஆரோக்கியம் கொண்டது. குழந்தைகளுக்கு புட்டு செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். #mom #india2020 #steam #myfirstrecipe Aishwarya MuthuKumar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8701983
கமெண்ட்