பட்டாணி புலாவ்...... பாஸ்மதி அரிசி பயனபடுத்தி......

Thenmoli Mohandass @cook_16958232
பட்டாணி புலாவ்...... பாஸ்மதி அரிசி பயனபடுத்தி......
சமையல் குறிப்புகள்
- 1
பாஸ்அரிசியை நன்றாக களைந்து..... குக்கரில் 2கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்
- 2
அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து.. நெய் சேர்த்து சூடானதும்... பிரிஞ்சி இலை... கல்பாசி... பட்டை..ஏலம்... லவங்கம் சேர்த்து... பின்னர் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்துவதக்கவும்.
- 3
வெங்காயம் வழங்கியதும்... பச்சை பட்டாணி சேர்த்து பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி சிறிது கரம் மசாலா பொடி சேர்த்து நன்கு வதக்கவும்... தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்...
- 4
நன்கு வெந்த கலவையுடன்.... பாஸ்மதி சாதத்தை சேர்த்து நன்கு கிளறி சிறிது நெய் சேர்த்து பச்சை கொத்தமல்லி தூவி சூடாக பறிமாரவும்...
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8759183




கமெண்ட்