பனீர் புலாவ்

பனீர் பிடிக்காதவர்களும் உண்டா என்ன? குழந்தைகளும், பெரியவர்களும் விரும்பி உண்ணும் ஒரு உணவு பனீர். பொறித்த பனீர், வறுத்த வெங்காயம் மற்றும் நறுமணப் பொருட்கள் சேர்த்த சுவையான அரிசி உணவு இதோ!!
பனீர் புலாவ்
பனீர் பிடிக்காதவர்களும் உண்டா என்ன? குழந்தைகளும், பெரியவர்களும் விரும்பி உண்ணும் ஒரு உணவு பனீர். பொறித்த பனீர், வறுத்த வெங்காயம் மற்றும் நறுமணப் பொருட்கள் சேர்த்த சுவையான அரிசி உணவு இதோ!!
சமையல் குறிப்புகள்
- 1
பாஸ்மதி அரிசிய களைந்து, 15 நிடங்கள் ஊற வைக்கவும். பின் அடுப்பில் ஒரு வாணலியை வைக்கவும். வெண்ணெய் மற்றும் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சீரகம், கிராம்பு மற்றும் பட்டை தாளிக்கவும். அதில் கீறிய மிளகாய் மற்றும் துருவிய இஞ்சி சேர்க்கவும்.
- 2
பின் ஊறிய அரிசியை சேர்த்து பிரட்டவும்.
- 3
நான்கு கப் தண்ணீர், சிறிது உப்பு சேர்த்து மூடி சிம்மில் வைக்கவும். 15 நிமிடங்கள் கழித்து அணைக்கவும்.
- 4
பனீர் துண்டுகளை பொரித்து வைத்துக் கொள்ளவும்.
- 5
ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து வெங்காய துண்டுகளை பொன்னிறத்தில் வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
- 6
இப்பொழுது வெந்த சாதத்தில் பனீர் துண்டுகள் மற்றும் வெங்காயம் சேர்த்து கலக்கவும். கொத்தமல்லி தழை தூவவும். சாஸ் மற்றும் ரைத்தாவுடன் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ப்ரூட்ஸ் அண்ட் நட்ஸ் புலாவ் (Fruits and nuts pulao recipe in tamil)
குழந்தைகளுக்கு பிடித்த காரம் இல்லாத பழங்கள் மற்றும் உலர் பழங்கள் சேர்த்த ஒரு சுவையான மதிய உணவு#ilovecooking#kids3Udayabanu Arumugam
-
பனீர் சென்னா புலாவ் (Paneer channa pulao recipe in tamil)
# kids3 # lunchbox குழந்தைகளுக்கு சத்தான உணவு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நான் செய்த இந்த புலாவ்.கொண்டக்கடலை சுண்டல் செய்தால் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் இந்த மாதிரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.... Azhagammai Ramanathan -
*பனீர், க்ரீன் பீஸ் புலாவ்* (paneer green peas pulao recipe in tamil)
#KE (இது எனது 425 வது ரெசிபி)பனீரில் அதிக புரோட்டீன்கள் உள்ளது.எலும்புத் தேய்மானம், பல்வலி, மூட்டுவலி என பல்வேறு வலிகளைக் குறைக்கின்றது.இதில் சர்க்கரையின் அளவு மிகக் குறைவு. சர்க்கரை நோயாளிகளுக்கு பனீர் சிறந்த உணவு. Jegadhambal N -
பனீர் பிரியாணி
பனீர் சதுரமாக வெட்டவும்.பிரியாணி அரிசி எடுத்து கழுவி ஊறவைக்க.தக்காளி2,பெரிய வெங்காயம்1,பூண்டு பல்5,இஞ்சி பசை சோம்பு, சீரகம், பட்டைகிராம்பு ,மிளகாய் பொடி பிரியாணி இலைசிறிதளவு எடுத்து டால்டா வில வறுக்க.இதனுடன் உப்பு, மஞ்சள் தூள்,ஏலம்2வறுக்க. தேங்காய் பால் திக்கா 350மி.லி எடுக்க பின் அரிசி பால் ஊற்றி 2விசில் விட்டு வேகவிட.நெய்யில் பனீர்,ரஸ்க் வறுத்து கலக்கவும். பொதினா,மல்லி இலை சேர்க்கவும் .அருமையான பனீர் பிரியாணி தயார் ஒSubbulakshmi -
மலாய் கோஃப்டா(malai kofta)
மலாய் கோஃப்டா என்பது முகலாய் உணவு வகைகளிலிருந்து தோன்றிய ஒரு உன்னதமான வட இந்திய உணவு. மலாய் கிரீம் குறிக்கிறது மற்றும் கோஃப்டாக்கள் ஆழமான வறுத்த பன்னீர் மற்றும் பணக்கார மற்றும் கிரீமி தக்காளி கிரேவியில் காய்கறி பாலாடை.#hotel Saranya Vignesh -
ரவா தோசை # கர்நாடகா
காலை டிபனுக்கு கிரிஸ்பி ரவா தோசை கர்நாடக மக்கள் விரும்பி உண்ணும் உணவு. Azhagammai Ramanathan -
ஸ்டஃப்டு பனீர் நாண்
#cookwithfriends#shyamaladeviபனீர் ஸ்டப் செய்த சுவையான ரிச்சான ஒரு வகை நாண் இது. பாலக் கிரேவி அல்லது தால் இதற்கு நல்ல காம்பினேஷன். Sowmya sundar -
சன்னா மட்டன் சால்னா
#salnaஆரோக்கியம் மற்றும் சுவை மிகுந்த இந்த புதுவித சால்னாவை ஒரு முறை செய்து பாருங்கள். Asma Parveen -
-
வெஜ் டோஃபு மோமோஸ்
#lockdown #bookஇந்த லாக்டவுன் காலத்தில் அனைவரும் மிஸ் பண்ணுவது கடை மற்றும் உணவகங்களின் புகழ்பெற்ற உணவுகளைத்தான்... எனவே வீட்டிலேயே இருக்கும் காய்கறிகள் கொண்டு சுவையாக செய்திட, இதோ மோமோஸ் செய்முறை உங்களுக்கா.. Raihanathus Sahdhiyya -
வெங்காய பக்கோடா /Onion Pakoda
#Goldenapron3வெங்காய பக்கோடா மாலை வேலையில் டீ உடன் சாப்பிட சுவையாக இருக்கும் .ஈவினிங் ஸ்னாக்ஸ் .குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவர் .சுவையான பக்கோடா .😋😋 Shyamala Senthil -
பனீர் தம் பிரியாணி (paneer dum biryani in Tamil)
பனீரில் புரதம் கால்சியம் போன்ற சத்துக்கள் அடங்கியிருக்கின்றன பால் சாப்பிடாத குழந்தைகளுக்கு பனீரில் ரெசிபிகள் செய்து கொடுக்கலாம் விரும்பி சாப்பிடுவார்கள்#GA4/week 16/biryani Senthamarai Balasubramaniam -
*பனீர் புர்ஜி*(paneer burji recipe in tamil)
#KEஇந்த பனீர் புர்ஜி செய்வது மிகவும் சுலபம். சுவையானது.இது சப்பாத்தி, பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
-
-
-
-
-
கெட்டி பருப்பு
பருப்பு இல்லாமல் கல்யாணமா? நம் தமிழ்நாட்டு மதிய உணவு தொடங்குவது பருப்பு சாதத்தில் தானே? குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் சாதம் இந்த பருப்பு சாதம். பருப்பை தாளித்து கெட்டியாக செய்து பரிமாறுவது தென் தமிழ்நாட்டில் வழக்கம். சூடான சாதத்தில் சிறிது நெய் ஊற்றி இந்த பருப்பை கலந்து சாப்பிட்டால் அதற்கு இணை வேறு ஏதும் இல்லை. Subhashni Venkatesh -
-
-
-
-
கால்சியம் சத்து அதிகம் உள்ள முட்டை recipe முட்டை பணியாரம் #nutrient1#கால்சியம்
குழந்தைகள் விரும்பி உண்ணும் உணவு முட்டை.இதில் கால்சியம் மற்றும் புரத சத்து இரண்டும் நிறைந்தஉணவுVanithakumar
-
வெள்ளையப்பம்
மதுரை, காரைக்குடி மாவட்ட மக்கள் செய்யும் ஒரு சுவை மிக்க சிற்றுண்டி. அடி பகுதி பொன்னிறத்தில் மொரு மொரு என்றும், மேல் பகுதி வெள்ளையாக, பஞ்சு போல் மிருதுவாகவும் இருக்கும். Subhashni Venkatesh -
உருளைக்கிழங்கு கார ஜிலேபி
#everyday4உருளைக்கிழங்கு சிற்றுண்டிகள் அனைவருக்கும் பிடித்ததே. இதில் புதுவிதமான சிற்றுண்டி என்றால் சொல்லவே வேண்டாம். இந்த புதுவிதமான உருளைக்கிழங்கு கார ஜிலேபி செய்து அமர்க்களப் படுத்துங்கள். Asma Parveen -
-
-
காய்கறி கதம்ப சாதம்
மதிய உணவிற்கு ஏற்ற சத்தான ஒரு சாதம். செய்வதும் சுலபம். கோவில்களில் செய்யப்படும் கதம்ப சாதங்களில் வெங்காயம் சேர்ப்பது இல்லை. நாம் வீட்டில் செய்யும் பொழுது வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம். இதற்கு தொட்டுக் கொள்ள அப்பளம் நன்றாக இருக்கும். Subhashni Venkatesh -
பனீர் தோசை (Paneer dosai recipe in tamil)
பனீர் ஒருகிண்ணம்,தக்காளி2,பனீர் ஒரு கிண்ணம்,பூண்டு 7,பெரிய வெங்காயம் 2,.பனீரை பொடியாக வெட்டி மற்ற பொருட்கள் வெட்டி மிளகாய் பொடி சேர்த்துகடுகு உளுந்து தாளித்து பனீரை வதக்கவும். தேவையான உப்பு போடவும் #GA4 ஒSubbulakshmi
More Recipes
கமெண்ட்