அரை கிலோ மட்டன் • அரை மூடி தேங்காய் துருவியது • 15 சின்ன வெங்காயம் • ஒரு தக்காளி • இரண்டு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது • அரை ஸ்பூன் மிளகாய்த்தூள் • அரை ஸ்பூன் சோம்பு தூள் • அரை ஸ்பூன் சீரக தூள் • அரை ஸ்பூன் கரம் மசாலா • உப்பு தேவைக்கு • ஒரு கொத்து கறிவேப்பிலை • ஒரு கொத்து கொத்தமல்லி •