முருங்கை கீரை சூப்
சமையல் குறிப்புகள்
- 1
கீரை சுத்தம் செய்து கொள்ளவும்
- 2
அதனுடன் வெங்காயம் தக்காளி பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
- 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி சிறிது சீரகம் சேர்க்கவும்
- 4
பிறகு அரைத்து வைத்த கீரை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிளகுத்தூள் சேர்த்து உப்பு சேர்த்து கொள்ளவும்
- 5
அதனை 2 விசில் வரும் வரை விடவும்.
- 6
விசில் அடங்கியதும் மிளகு தூள் தேவையான அளவு சேர்த்துப் பரிமாறவும்
- 7
சுவையான சூப் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13259928









கமெண்ட்