250 கிராம் எலும்பில்லாத சிக்கன் • ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் • ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது • ஒரு டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் • ஒரு டீஸ்பூன் உப்பு • 1 கப் தயிர் • தேவைக்கு எண்ணெய்
1கப் துருவிய தேங்காய் • 1/2 கப் பொட்டுக்கடலை • 4 பச்சை மிளகாய் • இஞ்சி • தேவைக்கு உப்பு • அளவு கொத்தமல்லி இலை • எண்ணெய் • 1 டீஸ்பூன் கடுகு • 1 டீஸ்பூன் உளுந்து