
தேங்காய் கடலை சட்னி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14734870

மிக்ஸியில் தேங்காய், பொட்டுக்கடலை, மல்லி இலை, உப்பு, இஞ்சி, பச்சை மிளகாயை சேர்த்து அரைத்து கொள்ளவும்.
பின்னர் வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து சேர்த்து தாளித்து சட்னி யில் சேர்க்கவும்
நகலெடுக்க!
More Recipes

கமெண்ட்