அரிசி , கடலை எண்ணெய் தேவையான அளவு • வெங்காயம், தக்காளி 5 • உளுத்தம் பருப்பு , கடுகு சிறிது, முந்திரி 12, கடலைப்பருப்பு 2 ஸ்பூன், பட்ட மிளகாய் 5 • பூண்டு சிறிது, கருவேப்பிள்ளை, மல்லி, மஞ்சள் தூள் அரை ஸ்பூன், மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் • நெய் , பெருங்காயத்தூள் சிறிது