கேரட் முட்டை பிரட்டல்
சமையல் குறிப்புகள்
- 1
கேரட் மற்றும் வெங்காயம் இரண்டையும் பொடியாக கட் பண்ணி வைத்துக் கொள்ளவேண்டும்
- 2
அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு நல்லெண்ணெய் சேர்த்து சிறிதளவு இஞ்சி பூண்டு விழுது, கருவேப்பிலை, கேரட் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்....
- 3
தேங்காய் பால் இரண்டாம் பால் உடன் மஞ்சள் தூள் சீரகத்தூள் தேவையான அளவு உப்பு போட்டு கேரட்டில் ஊற்றவும்
- 4
நன்றாக கொதித்து கேரட் வெந்தவுடன் முட்டையை ஊற்றி நன்றாக கிண்டி விட்டு தல பாலை ஊற்றி இறக்கவும்
- 5
இப்பொழுது சூடான கேரட் முட்டை பிரட்டல் ரெடி 😋😋😋
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15162937







கமெண்ட்