ஜாங்கிரி (Jangiri recipe in tamil)
#GA4/week 9/Fried
#deepavali
Steps
- 1
உளுந்தை 2 மணி நேரம் ஊற வைத்து ஒரு கிரைண்டரில் சேர்த்து வடை மாவு பதத்திற்கு அரைத்தவுடன் கேசரி பவுடர் கலந்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு வாணலியில் சர்க்கரை மற்றும் அது மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பாகு பதத்திற்கு காய்ச்சிக் கொள்ளவும். அதில் ஏலக்காய் தூள், கேசரி பவுடர் கலந்து கொள்ளவும். மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் ஒரு கனமான துணி அல்லது பாலிதீன் கவரில் மாவை நிரப்பி ஜாங்கிரிகளாக பிழியவும்.
- 3
ஜாங்கிரிகளை சர்க்கரை பாகில் சேர்த்து 3 நிமிடங்கள் ஊற வைத்து உடனடியாக எடுத்து விடவும். சுவையான ஜாங்கிரி தயார்.
Similar Recipes
More Recipes
-

Namrata sarmah
-

Aruna Thapar
-

Bhavnaben Adhiya
-

Barnali Debdas
-

Navratri Arbi or Taro Root Masala Sabzi
Kumkum Chatterjee
-

Mridula Srivastava
-

Bhavnaben Adhiya
-

chef Nidhi Bole
-

Muniswari.G
-

CoolJewel
-

diko
-

FAylin_23
-

red.queen
-

Passi Vikshali
-

Uzma Syed
-

காலிஃபிளவர் 65 (Cauliflower 65 recipe in tamil)
Aishwarya Veerakesari
-

Simplyfood by Monica
-

Ayshathouh's_temple
-

Diksha Arora
-

Aishatu Basheer
-

Lovely Agrawal
-

Stir fry prawn with shiitake mushrooms
Rodora Bandong
-

Kriti Shukla
https://cookpad.wasmer.app/us/recipes/14047708













![Japanese Milk Bun [eggless] A picture of Japanese Milk Bun [eggless].](https://img-global.cpcdn.com/recipes/c90e4a09c3881b22/240x240f0.5_0.474583_1.0q80/japanese-milk-bun-eggless-recipe-main-photo.jpg)

Comments (2)