கோழி வடை

கோழி வடை
Steps
- 1
முதலில் குக்கரில் எலும்பு இல்ல கோழி, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 3 விசில் வரும் வரை வேகவிடவும்.
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், பெரும் சீக்கிரம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும் பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும் பிறகு மிளகாய் தூள், ௧ரம் மசாலா தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
பின் கோழியை சிறு துண்டுகளாக நறுக்கி பிறகு வெங்காயத்துடன் சேர்த்து வதக்கவும். பின் உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
- 4
பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி வைத்து கொள்ளவும். கோழி வடை போல தட்டி வைத்து கொள்ளவும். பின் அதை முட்டையில் முக்கி எடுத்து ரொட்டி தூள் முக்கி எடுத்து வைத்து கொள்ளவும்.
- 5
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொறித்து எடுக்கவும். சூடான கோழி வடை தயார்.
Similar Recipes
More Recipes
-

Heenaba jadeja
-

Vegetable Poha with Mangalorian Mixture
Falgooni Mangrola
-

Aishwarya Kitchen A
-

Authentic Italian Tiramisu (No Cream, No Shortcuts)
Gaetano Spampinato
-

Aruna Thapar
-

DROOLSOME MORSEL BY AFREEN WASEEM
-

Gurpal kaur Ubhi's {Heavenly Jewel Kitchen}
-

Dasha Able
-

Sirine Chmaysem
-

SusanaO97
-

🌈NinjaMommaKitchen🌈
-

Spoonful Passion
-

Cast iron onion garlic fried potatoes
Chef Nena
-

Paul Rybak
-

Oats Dates and Walnuts Chocolate Cake
Swati Keshri 👩🍳
-

Geetu Juneja
-

shital
-

Alisha Kathuria
-

Scallops with Lemony Salsa Verde
lekaviar
-

sangeeta arora
-

Rivers Morrell IV
-

sumithra jayaraj
-

Jiddah's Kitchen
-

Shayla Saleem














Comments