அவித்து மசித்த உருளைக்கிழங்கு • உங்கள் குழந்தைகள் விரும்பும் காய்கறிகள் (கேரட் பீன்ஸ் பட்டாணி) ஏதேனும் ஒன்று • நல்ல மிளகு பொடி • மஞ்சள் தூள் • சாட் மசாலா • சீரகப்பொடி • கரம் மசாலா • இஞ்சி பூண்டு விழுது • 10 பப்படம் • உப்பு தேவையான அளவு • பொரிப்பதற்கு எண்ணெய்
மீடியம் சைஸ் வெங்காயம் • நன்றாக பழுத்த தக்காளி • பச்சை மிளகாய • " துண்டு இஞ்சி • இரண்டரை டேபிள் ஸ்பூன் கடலை மாவு • மஞ்சள் தூள் • இரண்டு சிட்டிகை பெருங்காயத் தூள் • உப்பு தேவையான அளவு • தண்ணீர் • கடுகு • உளுத்தம்பருப்பு • கடலை பருப்பு •
சின்ன பாவக்காய் • பொடியாக நறுக்கிய வெங்காயம் • உருளைக்கிழங்கு அவித்து மசித்துக் கொள்ளவும் • தயிர் • மல்லித் தூள் • சீரகத் தூள் • கரம் மசாலா • மஞ்சள் தூள் • உப்பு தேவையான அளவு • பாவக்காய் அவிப்பதற்கு தேவையான தண்ணீர் • எண்ணெய்
பால் ரவை • பால் • சர்க்கரை • நெய் • 6 பாதாம் பருப்பு • 6 முந்திரி பருப்பு • வெனிலா எசன்ஸ் • ஏதேனும் ஒரு ஃபுட் கலர் • இரண்டு பட்டர் பேப்பர் • ரோஜா இதழ்கள் • பொடிதாக நறுக்கிய உலர் பழங்கள். (பாதாம், முந்திரி பிஸ்தா)
காலிபிளவர் • முட்டை • நறுக்கிய வெங்காயம் • கார்ன் ஃப்ளார் • மல்லித் தூள் • பெருஞ்சீரகத்தூள் • மஞ்சள் தூள் • ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் • உப்பு தேவையான அளவு • கடலெண்ணெய்