பேபி கார்ன்65

Janani Vijayakumar
Janani Vijayakumar @cook_16635476

#ஸ்னாக்ஸ்ரெசிபிவகைகள்

பேபி கார்ன்65

#ஸ்னாக்ஸ்ரெசிபிவகைகள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. 250 கிராம் பேபி கார்ன்
  2. 2 ஸ்பூன்கடலை மாவு
  3. 2 ஸ்பூன்அரிசி மாவு
  4. 1 ஸ்பூன்சோள மாவு
  5. 1 ஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட்
  6. உப்பு
  7. எண்ணெய்
  8. 1 ஸ்பூன்மிளகாய் தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பேபி கான் சிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் வேக வைக்கவும்

  2. 2

    வேகவைத்த பேபிகார்ன் தண்ணீரிலிருந்து எடுத்து வடிகட்டிக் கொள்ளவும்

  3. 3

    பேபி கார்ன் உடன் மிளகாய் தூள் அரிசி மாவு கடலை மாவு சோள மாவு உப்பு சேர்த்துப் பிசையவும்

  4. 4

    இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பிசைந்து கொள்ளவும்

  5. 5

    எண்ணெய் சூடானதும் பேபிகார்னை போட்டு வறுத்து எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Janani Vijayakumar
Janani Vijayakumar @cook_16635476
அன்று

Similar Recipes