பேபி கார்ன் 65

Sudha Rani
Sudha Rani @cook_16814003
Coimbatore
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணிநேரம்
6 பரிமாறுவது
  1. 1 கப் நறுக்கிய பேபி கார்ன் (1 கிலோ)
  2. 2 டேபிள்ஸ்பூன் கிழங்கு மாவு
  3. 2 டேபிள்ஸ்பூன் கார்ன் ப்ளார் மாவு
  4. 2 ஸ்பூன் அரிசி மாவு
  5. 4 டேபிள்ஸ்பூன் மைதா
  6. 2 ஸ்பூன் தக்காளி சாஸ்
  7. 1 ஸ்பூன் சோயா சாஸ்
  8. 1 ஸ்பூன் சில்லி சாஸ்
  9. 2 டேபிள்ஸ்பூன் கோபி 65 மசாலா
  10. 1 முட்டை
  11. 1 லெமன்
  12. சிறிதுஉப்பு

சமையல் குறிப்புகள்

1 மணிநேரம்
  1. 1

    பேபி கார்ன் ஐ சுத்தம் செய்து அலசி வைக்கவும்

  2. 2

    பின் உப்பு மற்றும் கொடுத்துள்ள மாவு வகைகளை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு பிசிறவும்

  3. 3

    பின் சாஸ் வகைகள் மற்றும் சில்லி கோபி 65 மசாலா தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  4. 4

    பின் லெமன் சாறு மற்றும் முட்டையை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  5. 5

    பின் அதை நாற்பது நிமிடங்கள் வரை ஊறவிடவும்

  6. 6

    பின் சூடான எண்ணெயில் சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

  7. 7

    சாஸ் மற்றும் சில்லி கோபி 65 மசாலா தூள் ஆகியவற்றில் உப்பு இருப்பதால் பார்த்து அளவாக சேர்த்து கொள்ளவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudha Rani
Sudha Rani @cook_16814003
அன்று
Coimbatore

Similar Recipes