பேபி கார்ன் பீஸ் பட்டர் மசாலா (Babycorn peas butter masala recipe in tamil)

#ve
for chapathi,rice,idli,dosa...
பேபி கார்ன் பீஸ் பட்டர் மசாலா (Babycorn peas butter masala recipe in tamil)
#ve
for chapathi,rice,idli,dosa...
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பேபிகார்னை சிறிதளவு தண்ணீரில் 2 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்,...ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பட்டை பிரிஞ்சி இலை,நறுக்கிய வெங்காயம்,கருவேப்பிலை,இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் பேஸ்ட் சேர்த்து வதங்கியபின்,தக்காளியை மிக்ஸியில் சேர்த்து அரைத்து ஊற்றவும்,....
- 2
தக்காளி வணங்கியபின் பச்சை பட்டாணி,மிளகாய் தூள்,மல்லி தூள்,கரம் மசாலா,மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்,....
- 3
வேகவைத்த பேபிகார்ன் சேர்க்கவும்,...
- 4
12முந்திரிப் பருப்பை 10 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து,மிக்ஸியில் அரைத்து அதனுடன் சேர்க்கவும்,ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேக விடவும்,....
- 5
கடைசியாக ஒரு ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து கலந்து,கொத்தமல்லியைத் தூவி இறக்கவும்,....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சோயா/பட்டர் பீன்ஸ் கிரேவி (Soya beans gravy recipe in tamil)
#onepotside dish for rice,chapathi,idli,dosa... Shobana Ramnath -
-
-
-
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
#GA4#week19#buttermasala Sara's Cooking Diary -
-
-
-
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
இது ஒரு நார்த் இண்டியன் டிஷ். சப்பாத்தி மற்றும் பரோட்டாவிற்கு ஏற்ற சுவையான சைட் டிஷ்.#GA4 #week6#ga4 Paneer Sara's Cooking Diary -
மீல்மேக்கர் மசாலா🌱(mealmaker masala)
Side Dish for all type of Chapathi, Rice & Dosa BhuviKannan @ BK Vlogs -
-
-
-
பேபி கார்ன் மசாலா கிராவி
எந்த இந்திய ரொட்டி வகையிலும் நன்றாக சுவைக்கக்கூடிய உணவகம் பாணியிலான ஒரு உணவுKavitha Varadharajan
-
பட்டாணி பன்னீர் பட்டர் மசாலா(Peas Paneer Butter Masala recipe in tamil)
#Grand2இந்த ரெசிபி என்னுடைய மகன் முதல் முறையாக செய்தார். Shyamala Senthil -
-
பேபி கார்ன் பஜ்ஜி(babycorn bajji recipe in tamil)
பஜ்ஜி எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடிக்கும்.அதுவும் பேபி கார்ன் பஜ்ஜி மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். Meenakshi Ramesh -
பேபி கார்ன் சூப் (Babycorn soup)..
#cookwithfriends#soup&starters#priyangayogesh Aishwarya Selvakumar -
-
-
-
-
கருப்பு உளுந்து பட்டர் மசாலா (Karuppu ulunthu butter masala recipe in tamil)
#Veகருப்பு உளுந்து மிகவும் சத்தான தாகும். இதனை உபயோகித்து அருமையான கிரேவி ரெஸிபி இன்று பகிர்ந்துள்ளேன். இந்த ரெசிபிக்கு முழு கருப்பு உளுந்து உபயோகிப்பது நல்லது. Asma Parveen -
பேபி கார்ன் பஜ்ஜி(babycorn bajji recipe in tamil)
#SS - பஜ்ஜிசுவையுடன் கூடிய பேபி கார்ன் பஜ்ஜி செய்முறை.. Nalini Shankar -
-
-
மொச்சை பருப்பு உருளைக்கிழங்கு மசாலா (Mochaparuppu urulaikilanku masala recipe in tamil)
#jan1 Shobana Ramnath -
More Recipes
- பேபிகான் ஹைதராபாதி நிசாமி கிரேவி (Babycorn hyderabadi nizami gravy recipe in tamil)
- வெண்டைக்காய் மோர்குழம்பு (Vendaikkai morkulambu recipe in tamil)
- Rajma curry (Rajma curry recipe in tamil)
- இளந்தேங்காய் புளிக்குழம்பு (Ilanthemkaai pulikulambu recipe in tamil)
- ஹோட்டல் ஸ்டைல் பனீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
கமெண்ட் (2)