கார சட்னி
#mehuskitchen # என் பாரம்பரிய சமையல்
சமையல் குறிப்புகள்
- 1
வெந்நீரில் வர மிளகாய் மற்றும் புளியை ஊறவைக்கவும்.
- 2
மிக்ஸியில் வரமிளகாய் புளி பூண்டு இஞ்சி உப்பு தேவையான அளவு சின்ன வெங்காயம் அனைத்தையும் சேர்த்து அரைக்க வேண்டும்
- 3
இப்போது கடாயில் 2 டீஸ்பூன் கடலை எண்ணெய் ஊற்றவும்
- 4
கடுகு கருவேப்பிலை தாளித்து அரைத்து வைத்ததை இதில் ஊற்றி பச்சை வாசம் போகும் வரை நன்றாக வனக்கவும்.
- 5
அவ்வளவுதான் கார சட்னி ரெடி இந்த சட்னியை குளிர்சாதனப் பெட்டியில் வைக்காமல் வெளியே வைத்தாலும் மூன்று நாள் வரை கெடாது
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
செட்டிநாடு கார சட்னி(Chettinadu kaara chutney recipe in tamil)
#GA4செட்டிநாடு சமையல் வகைகள் மிகவும் பிரசிததமானது. நல்ல காரசாரத்துடன் இருக்கும்.இனிப்பு வகைகள் பல பாரம்பரியமானவை .தீனி வகைகளும் அது போலவே..ஒவ்வொரு விஷேஷகள் மற்றும் பண்டிகால உணவுகள் கட்டாயம் அவர்களுடைய பாரம்பரிய உணவாகத் தான் இருக்கும்.என் தோழி காரைக்குடி ஊரை சேர்த்ந்த்வர்.நகரத்தார் பழக்க வழக்கங்களை ஒன்று விடாமல் கடை பிடிக்கும் மும்பைவாசி ஆவார்.அவர் மூலம் நிறைய விஷயங்கள் செட்டிநாடு சமையல், பழக்க வழக்கங்கள் பற்றி நான் நிறைய அறிந்துள்ளேன்.மேலும் அவர்கள் அசைவ உணவு வகைகளை செய்வதிலும் கை தேர்ந்தவர்கள். இன்று செட்டி நாட்டு கார சட்னி செய்துள்ளேன். Meena Ramesh -
-
இஞ்சி கார குழம்பு(inji kara kulambu recipe in tamil)
#tk - பாரம்பர்ய சமையல்இஞ்சி உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு மிக நல்லது... அம்மா,பாட்டி காலத்தில் வித்தியாசமான சுவையில் செய்யும் பாரம்பர்ய குழம்பு வகைகளில் இதுவும் ஓன்று...என் செய்முறை.. Nalini Shankar -
-
கார புதினா சட்னி
#3mபுதினா புத்துணரச்சி தரக் கூடியது. முடிந்த வரை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். Nithyakalyani Sahayaraj -
கொத்தமல்லி கார சட்னி #சட்னி&டிப்ஸ்
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.பின்னர் வர மிளகாய்,பூண்டு,வெங்காயம் சேர்ந்து வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் தக்காளி,புளி, உப்பு சேர்த்து வதக்கவும்.கடைசியாக கொத்தமல்லி சேர்த்து அடுப்பை அணைக்கவும்.. நன்கு ஆறவைத்து அரைக்கவும்.தாளிக்க 1 tsp எண்ணெய் விட்டு,கடுகு, சீரகம்,வர மிளகாய் சேர்த்து சட்னியில் சேர்க்கவும்..சுவையான கொத்தமல்லி கார சட்னி தயார்.. San Samayal -
கார சாரமான சட்னி(SPICY CHUTNEY RECIPE IN TAMIL)
#ed3சத்து, சுவை, மணம், ருசி நிறைந்தது. தக்காளி, பூண்டு, என் தோட்டத்து பொருட்கள். எல்லாம் ஆர்கானிக் Lakshmi Sridharan Ph D -
வெங்காய தக்காளி பூண்டு கார சட்னி(Venkaaya thakali poondu kaara chutney recipe in tamil)
தெலுங்கு தேச ஸ்பெஷாலிடி. சத்து, சுவை, மணம், ருசி நிறைந்தது. பர்பிள் தக்காளி என் தோட்டத்து தக்காளிகள் #ap Lakshmi Sridharan Ph D -
-
கேரளா கார சம்பந்தி (Kerala kaara sammanthi recipe in tamil)
#kerala#photo கேரளாவில் சட்னியை சம்மந்தி என்று சொல்வார்கள். காலையில் இட்லிக்கு இந்த கார சம்மந்தி செய்து சாப்பிடுவார்கள். Manju Jaiganesh -
-
தக்காளி கார சட்னி (Thakkaali kaara chutney recipe in tamil)
சத்து, சுவை, மணம், ருசி நிறைந்தது. தக்காளி என் தோட்டத்து தக்காளிகள் #chutney Lakshmi Sridharan Ph D -
-
-
-
வேர்க்கடலை சட்னி அல்லது நிலக்கடலை சட்னி
நீங்க இட்லி,தோசை,சாதத்துக்கு தான் நிலக்கடலை சட்னி சாப்பிட்டு இருப்பீங்க. ஒரு முறை பணியாரத்துக்கு நிலக்கடலை சட்னி சாப்பிட்டு பாருங்க ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். சட்னியை கேட்டியா ஆட்டாமல் தண்ணீர் மாறி சட்னி ஆட்டி ஒரு பணியாரத்தை அப்படியே சுடச்சுட சட்னியில முக்கி சாப்டீங்கனா அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும். தயா ரெசிப்பீஸ் -
கீரை மசியல் (Keerai masiyal recipe in tamil)
#nutrient3கீரையில் எல்லா வித சத்துக்களும் அதிகம்.இரும்பு சத்து மற்றும் நார்ச் சத்துக்கள் அதிகம் இருப்பதால் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. ரத்த அழுத்த நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், மற்றும் கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள், அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு கீரையாகும். குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே கீரை கொடுத்து பழக்க வேண்டும். வளரும் குழந்தைகளின் கண் பார்வை திறன் அதிகரிக்கும் . கண்ணாடி அணிய வேண்டிய அவசியமில்லை. Meena Ramesh -
தேங்காய் சேர்த்த தக்காளி சட்னி(tomato with coconut chutney recipe in tamil)
#cf4தக்காளி சட்னி பலவிதமாக செய்யலாம் கொஞ்சம் தேங்காய் சேர்த்து காரம் குறைவாக செய்து பார்த்தேன் இட்லிக்கு தொட்டுக் கொள்ள மிகவும் நன்றாக இருந்தது Meena Ramesh -
-
-
கோதுமை கார கொழுக்கட்டை
என் மகள் அக்ஷரா இந்த சமையல் வெப்சைட்டை அறிமுகம் செய்தார் எனக்கு நானும் பங்களிக்க ஆர்வமாக உள்ளேன் ஆதலால் இன்றிலிருந்து என்னுடைய சமையல் குறிப்புகள் பகிரப்படும் நன்றி வாருங்கள் செய்முறையை காணலாம். ARP. Doss -
மட்டன் உப்பு கறி
பாரம்பரிய செட்டிநாடு அறுசுவையின் முக்கியமான உணவு "உப்புகறி".மட்டனின் மூலச்சுவையை மசாலா பொருட்கள் ஏதுமின்றி கொண்டு வருவதே இவ்வுணவின் சிறப்ப௧ாகும்.!#mehuskitchen #என் பாரம்பரிய சமையல் #malarskitchen Malarvizhi Mohan -
-
வத்தக்குழம்பு(vathal kulambu recipe in tamil)
#birthday1#week1என் அம்மாவுக்கு ரொம்ப பிடித்த குழம்பு தான் இந்த வத்தக்குழம்பு. நீங்களும் செய்து பார்த்து சொல்லுங்கள். Sahana D -
-
வரமிளகாய் சட்னி 🌶️🌶️🌶️ (milagai chutney recipe in tamil)
#chutneyநான் என் வீட்டில் அடிக்கடி செய்யும் துவையல் வகைகளில் இந்த சட்னி அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. Azhagammai Ramanathan -
☘️கொத்தமல்லி சட்னி☘️👌
#pms family அற்புதமான சுவையான கொத்தமல்லி சட்னி செய்ய முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு வறுக்கவும். பின் அதனுடன் பூண்டு, சிறிய வெங்காயம் பச்சை மிளகாய்,சிறிய அளவு புளி சேர்த்து வதக்கவும். வதங்கிய பின் அதனுடன் தேங்காய் சிறிய துண்டுகளை சேர்த்து வதக்கவும்.பின் அதனுடன் ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி இலைகளை சேர்த்து ஒரு வதக்கு வதக்கவும். வணங்கியதை ஆற விட்ட பின் அதனுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். அரைத்ததும் தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் போட்டு தாளிக்கவும். தாளித்ததை எடுத்து அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி சட்னியில் ஊற்றவும். நமது சுவையான கொத்தமல்லி சட்னி தயார்👍👍 Bhanu Vasu -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10721188
கமெண்ட்