கோதுமை கார கொழுக்கட்டை

என் மகள் அக்ஷரா இந்த சமையல் வெப்சைட்டை அறிமுகம் செய்தார் எனக்கு நானும் பங்களிக்க ஆர்வமாக உள்ளேன் ஆதலால் இன்றிலிருந்து என்னுடைய சமையல் குறிப்புகள் பகிரப்படும் நன்றி வாருங்கள் செய்முறையை காணலாம்.
கோதுமை கார கொழுக்கட்டை
என் மகள் அக்ஷரா இந்த சமையல் வெப்சைட்டை அறிமுகம் செய்தார் எனக்கு நானும் பங்களிக்க ஆர்வமாக உள்ளேன் ஆதலால் இன்றிலிருந்து என்னுடைய சமையல் குறிப்புகள் பகிரப்படும் நன்றி வாருங்கள் செய்முறையை காணலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
இப்பொழுது கார கொழுக்கட்டை செய்ய ஒரு கடாய் வச்சுக்கோங்க. அதில் எண்ணெய் ஊற்றி காயவிடவும்.
- 2
எண்ணெய் காய்ந்த பிறகு கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு போட்டு தாளிக்கவும்.அதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய் கருவேப்பிலை வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
இப்பொழுது அதன் மேல் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்கு வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும் வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும். இப்பொழுது அதில் வேர்க்கடலை வறுத்த வேர்க்கடலை சேர்க்கவும்.
- 4
அதே அளவு பட்டாணியை சேர்க்கவும் பச்சைபட்டாணி. இது வருத்த பச்சைபட்டாணி கடைகளில் கிடைக்கும் இது.அதனோடு ஒரு கைப்பிடியளவு பொட்டுக் கடலையை சேர்க்கவும் நன்கு கலந்து கொள்ளவும் அதன் மேல் சீரகத் தூள் சோம்புத் தூள் மிளகுத் தூள் உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும் இருக்கும்பொழுது கொத்தமல்லியை தூவி இறக்கிவிடவும்.
- 5
இப்பொழுது ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு. அதில் கோதுமை மாவை சேர்க்கவும்.
- 6
இந்தப் பூரணத்தை அதில் கொட்டவும். நன்கு கலந்து கொள்ளவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைய வேண்டும். ஆனால் இது சப்பாத்தி மாவு மாதிரி இருக்கக்கூடாது கொஞ்சம் சாஃப்டாக இருக்க வேண்டும்.
- 7
இப்பொழுது இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து வைத்து விடுங்கள் அது கொஞ்ச நேரம் பிரீ ஹிட் ஆக வேண்டும். இப்பொழுது மாவை நன்றாக சின்ன சின்ன உருண்டைகளாக்கி இட்லி தட்டில் வைத்து மூடி வைக்க வேண்டும்.
- 8
ஒரு பதினைந்து நிமிடத்தில் எல்லாம் காரக்கொழுக்கட்டை ரெடியாகிவிடும்.இதை நீங்கள் சட்னியோடு வைத்த சாப்பிடலாம் இல்லை அப்படியே சாப்பிடலாம் ரொம்பவும் சுவையாக இருக்கும் மற்றும் மிகவும் ஆரோக்கியமானது ஒருமுறை செய்து பாருங்கள் நன்றி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கேரட் வெஜிடபிள் பக்கோடா
கேரட் மிகவும் உடம்புக்கு நல்லது அதை மிகவும் சுலபமாகவும் மற்றும் மிகவும் சுவையாகவும் செய்வதற்கு இந்த ரெசிபியை செய்முறை காணலாம் வாங்க. ARP. Doss -
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்து குழம்பு#immunity
இந்த நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் மருந்து குழம்பு என் சிறிய மாமியார் எனக்கு கற்றுக்கொடுத்தது . இந்த குழம்பில் உள்ள மருத்துவ பொருட்களால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவது மட்டுமல்லாமல் கர்ப்பப்பை கோளாறுகளை சரிசெய்கிறது . Sree Devi Govindarajan -
வரகு அரிசி வெஜிடபிள் பிரியாணி (varagu arisi vegtable biryani recipe in Tamil)
சமைக்கும் இந்த போட்டியில் நான் என் பெற்றோர்களுக்காக சமைத்த ஸ்பெஷல் ரெசிபிகள். #book Akzara's healthy kitchen -
நவதானிய வடை #immunity #lockdown2
வீட்டில் இருக்கும் எளிமையான பொருட்களை வைத்து மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான இந்த நவ தானிய வடை செய்வது மிகவும் சுலபம் மற்றும் இந்த சூழ்நிலையில் நமக்கு தேவையான புரதச்சத்து மற்றும் எதிர்ப்பு சத்து கொடுக்கக்கூடிய பொருட்களும் இந்த வகையில் உள்ளது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை சாப்பிடலாம் வாருங்கள் ரெசிபி எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம். ARP. Doss -
கோதுமை வேர்க்கடலை ஸ்பாஞ்ச் டீ கேக்
பொதுவாக கோதுமை உடலுக்கு மிகவும் நல்லது ஆதலால் இந்த கேக் ரெசிபியில் மைதா சேர்க்கவில்லை ஆதலால் உடம்புக்கு மிகவும் நல்ல கேக் ரெசிபி இது அதுமட்டுமில்லாமல் கோல்டன் ஆப்ரான் 3 போட்டியில் இரண்டு வார்த்தைகள் மெயின் பொருட்களை எடுத்து இந்த டிஸ்ப்ளே செய்துள்ளோம் வாங்க செய்முறையை பார்க்கலாம். #goldenapron3 Akzara's healthy kitchen -
கடி பகோடா ராஜஸ்தானி ஜெயின் ரெசிபி #goldenapron3 #book #immunity
இந்த வார கோல்டன்ஆப்ரான் போட்டியில் நாங்கள் கண்டுபிடித்த வார்த்தை இரண்டு மேத்தி மட்டும் பகோடா . இந்த ரெசிபியில் உடம்புக்கு தேவையான இம்முநிடி பவர் கிடைக்கும் உணவுப் பொருட்களும் இதில் சேர்த்துள்ளது வாருங்கள் செய்முறை பார்க்கலாம். #goldenapron3 Akzara's healthy kitchen -
-
வரகரிசி மசாலா இட்லி #book #goldenapron3
கோல்டன் ஆப்ரான் போட்டியில் இந்த வாரம் நான் கண்டுபிடித்த வார்த்தை ஹெல்தி மற்றும் ஜிரா ஹரி உபயோகப்படுத்தி இந்த வரகரிசி மசாலா இட்லியை செய்திருக்கிறோம்.மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான இந்த வரகரிசி மசாலா இட்லி எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க. #goldenapron3 Akzara's healthy kitchen -
ஹெல்தி சாலட் ரப்
மிகவும் சுலபமான மற்றும் ஹெல்தியான முறையில் இந்த ரப்பை செய்திடலாம் . இது செய்முறை பார்க்கலாம் வாங்க.#book Akzara's healthy kitchen -
தக்காளி சட்னி
கோல்டன் ஆப்ரான் புதிரில் 8 வார்த்தைகள் கண்டுபிடித்தோம் அதில் இரண்டு முக்கிய பொருட்களை வைத்து இந்த ரெசிபியை செய்துள்ளோம் தக்காளி மற்றும் இஞ்சியை இதற்கு முக்கியமாகும் இப்போ செய்முறையை பார்க்கலாம். #goldenapron3 Akzara's healthy kitchen -
சாரா ஸ்பைசி பன்னீர் கோஃப்தா #goldenapron3 #book
இந்தவார கோல்டன் ஆப்ரான் போட்டியில் இரண்டு வார்த்தைகளை மையமாகக் கொண்டு இந்த ரெசிபி செய்து இருக்கிறோம். மலாய் மற்றும் டொமேட்டோ மற்றும் பெப்பர். மிகவும் ஹெல்தியான முறையில் இந்த ரெசிபி செய்து உள்ளோம் செய்முறை பார்க்கலாம் வாங்க. #goldenapron3 Akzara's healthy kitchen -
கேப்புச்சினோ சாக்லேட் கோல்கப்பே #goldenapron3 #book
#goldenapron3 இந்த வார போட்டியின் கண்டுபிடித்த வார்த்தையில் சாட் ஐட்டம் இருந்தது அதை மையமாக கொண்டு புதுமையான கோல்கப்பே செய்துள்ளோம் செய்முறை காணலாம் வாங்க Akzara's healthy kitchen -
பாலக் கீரை கூட்டு(Palak Spinach kootu recipe in Tamil)
#GA4/spinach/week 2*பாலக்கீரை ரத்தத்தில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்கிறது ரத்தசோகை உள்ளவர்கள் பாலக் கீரை சாப்பிடுவதால் இதை சரி செய்ய முடியும். மேலும் புற்றுநோய் செல்களை அழிக்கிறது. Senthamarai Balasubramaniam -
ராகி அம்பலி(ragi ambeli)
கர்நாடகாவில் மிகவும் ஃபேமஸான ரெசிபி ராகி அம்புலி செய்வது மிகவும் சுலபம் உடம்புக்கு மிகவும் நல்லது. எப்படி செயலர் பாருங்க.#book #chefdeen.#book Akzara's healthy kitchen -
கோதுமை மாவு அல்வா (godhumai maavu halwa)
#GA4/week 6/Halwaகோதுமை அல்வாசெய்வதற்கு கோதுமையை ஊற வைத்து பால் எடுத்து செய்வார்கள் இந்த அல்வாவை கோதுமை மாவை வைத்து சுலபமாக செய்தேன்செய்முறையை பார்ப்போம். Senthamarai Balasubramaniam -
பேண்டக்காய் வேர்சேனகலு பப்பு காரம் (Bendakkaai versenakalu pappu kaaram recipe in tamil)
#ap பேண்டக்காய் (வெண்டைக்காய்) நிலகடலை காரம். ஆந்திராவில் இது ஒரு ரெஸ்டாரன்ட் ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல். மிகவும் சுவையாக இருக்கும் செய்து பார்க்கவும். Siva Sankari -
இன்ஸ்டன்ட் மேங்கோ கொய்யா ஊறுகாய்
இந்தவார கோல்டன் ஆப்ரான் போட்டியில் வந்த புதிரில் மூன்று வார்த்தைகள் மையமாக கொண்டு இந்த ரெசிபியை செய்திருக்கிறோம். மேங்கோ ஹெல்தி பிக்ளே வாருங்கள் இப்பொழுது செய்முறையை பார்க்கலாம். #goldenapron3 Akzara's healthy kitchen -
பாரம்பரியமான மோர்க்குழம்பு (Morkulambu recipe in tamil)
கோல்டன் ஆப்ரன் இந்த வார போட்டியில் கண்டுபிடித்த வார்த்தை பட்டர் மில்க் அதை சார்ந்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை காணலாம்.#GA4 Akzara's healthy kitchen -
சாமை அரிசி இனிப்பு புட்டு #breakfast
நாம் அன்றாடம் வாழ்வில் காலை உணவு மிகவும் முக்கியமானது அதிலும் மிகவும் ஆரோக்கியம் தரக்கூடிய உணவுகளை எடுத்துக்கொண்டால் அன்றைய நாளின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை உடம்புக்கு மிகவும் உறுதியாகவும் தெம்பையும் கொடுக்கக்கூடியதாக இருக்கும் அதற்கேற்றபடி இந்த சாமை அரிசி புட்டு செய்திருக்கிறோம் மிகவும் சுலபமாகவும் மற்றும் சுவையாகவும் இருக்கும் வாங்க செய்முறையை காணலாம். ARP. Doss -
ஸ்ப்ரவுட்ஸ் பணியாரம்
#goldenapron3#Nutrient1 புரதச்சத்து நிறைந்த சுண்டல் வகைகளை முளை கட்டுவதால் பி காம்ளக்ஸ் விட்டமின் அதிக அளவில் கிடைக்கும். Hema Sengottuvelu -
-
கடாயில் கேக்/ கோதுமை மாவு கேக்
#wdஇந்த செய்முறையை என்னுடைய குக்பேட் சகோதரிகளுக்கு டெடிகேஷன் செய்கிறேன். Fathima Beevi Hussain -
நெல்லிக்காய் சிக்கன் கறி
#GA4 கோல்டன் அப்ரன் போட்டியில் சிக்கன் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் வாங்க செய்முறை காணலாம் Akzara's healthy kitchen -
-
-
கோதுமை கொழுக்கட்டை (Kothumai kolukattai recipe in tamil)
#steamஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி கோதுமையில் செய்யப்பட்ட சத்தான கொழுக்கட்டை. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
-
வெஜ் லேயர் பிரியாணி
#NP1 இந்த பிரியாணி கலர்ஃபுல்லாக குழந்தைகளுக்குப் மிகவும் பிடித்த பிரியாணி ரெசிபி Cookingf4 u subarna -
ரிப்பன் பக்கோடா
#GA4week3#pakoda பூண்டு சோம்பு சேர்ப்பதால் நல்ல மணமாக இருக்கும் மிகவும் ருசியான மொறு மொறு ரிப்பன் பக்கோடா எளிதில் செய்யலாம்.... Raji Alan -
More Recipes
கமெண்ட்